‘என்ன மட்டும் நீ தப்பா நெனைக்காதடா’ : கவினிடம் கண்கலங்கிய சாண்டி

  0
  1
  சாண்டி

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது   புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது   புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

  sandy

  பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே  டாஸ்க் நடந்து வருகிறது.  இதற்காக போட்டியாளர்கள் கடுமையாக மோதி வருகின்றனர். கடந்த சில நாட்களாகக் கவின் லாஸ்லியாவுக்காக சாண்டியிடம் மோதி வருகிறார். 

   

  இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது   புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. அதில் கவினிடம் சாண்டி,  ‘எனக்கு என்ன சொன்னது கஷ்டமாகிடுச்சுன்னா, நீ சொல்லும் போது  கூட டேய் என்னடா இப்படி பேசுறேன்னு சொன்ன. ஆனா அதுக்கப்புறம் நீ திருப்பி பேசுறப்போ  நான் ஒரு வார்த்தை கூட திருப்பி பேசல. எனக்கு என்ன பண்ணுறதுன்னே  தெரியல. உன்னையும் என்னால அப்படி பார்க்க முடியாதுடா. காலையில பேசுன…தம்பி..நீ ஒரு மாதிரி போற என்று கூறி கண்கலங்குகிறார் . தொடர்ந்து பேசும் அவர், இது எஸ்க்டீம் என்னால முடியல…நான் சொல்றது ஒன்ணுதான். நீ என்ன மட்டும் தப்பா நெனைச்சிடாத’ என்கிறார்.