‘என்ன உங்கிட்ட இருந்து பிரிக்க பாக்குறாங்க’: காதலியிடம் கவின் குமுறல் 

  0
  2
  bb

   பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

  சென்னை:  பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

  பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி 64 நாட்களை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து இதுவரை பாத்திமா பாபு,வனிதா, மோகன் வைத்யா, மீரா, சாக்ஷி, அபிராமி, சரவணன்,மதுமிதா மற்றும் கஸ்தூரி ஆகியோர் வெளியேறியுள்ளனர். 

  அதைத்தொடர்ந்து இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். ஆனால் அது  ஹவுஸ் மேட்ஸ்க்கு தெரியாததால் வழக்கம் போல் நாமினேட் செய்கின்றனர். இந்த லிஸ்டில் கவின் அவரது நண்பர்களாக நாமினேட் செய்யப்பட்டுள்ளார். 

  இந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் லாஸ்லியா- கவினிடம், ‘இதுக்கு நான் தானே காரணம்?’ என்று கேட்க உடனே கவின், ‘உன்ன காப்பாற்ற வேண்டும்’னு நினைக்குறவங்க, என்ன உங்கிட்ட இருந்து பிரிக்க தான் பாப்பாங்க. நான் இல்லாம 30நாள் ஜாலியா இருங்க என்றார். 

  உடனே லாஸ்லியா, ‘நீ உன்ன தவிர மற்றவர்களைப் பற்றி யோசிக்கும் பழக்கத்தை மற்ற மாட்டேன் சொன்ன’ல, அதை மாத்திக்காதிங்க. எப்பவும் என்கூட சண்டை பிடிங்க, என்கூட நில்லுங்க’ என்று பேசுவது போல் வெளியாகியுள்ளது.