என்னது ‘சரவணா ஸ்டோர்ஸ்’ ஓனருக்கு தமிழிசை மாமியார் முறையா? அட உண்மையா தாங்க!

  0
  4
   அருள்- தமிழிசை

  ஜே.டி மற்றும் ஜெரி ஆகியோரே இந்த படத்தை இயக்கவுள்ளனர். இப்படத்தின் பட்ஜெட் 30 கோடி என்றும் கூறப்படுகிறது. 

  தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் பலருக்கும் பரிட்சியமானவர். 5 நிமிடத்திற்கு ஒருமுறை டிவியில் தோன்றி  உள்ளூர் அழகி முதல் வெளிநாட்டு அழை வரை அனைவருடனும் இணைந்து ஆட்டம் போட்டு  பிரபலமானவர்.  

  arul

  தற்போது விளம்பர படங்களில் நடித்து வரும் அவர் விரைவில் வெள்ளித் திரையில் தோன்றவுள்ளார்.

  arul

  தற்போது  தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்  விளம்பரப் படங்கள் எடுத்தும் வரும் இயக்குநர்கள் ஜே.டி மற்றும் ஜெரி ஆகியோரே இந்த படத்தை இயக்கவுள்ளனர். இப்படத்தின் பட்ஜெட் 30 கோடி என்றும் கூறப்படுகிறது. 

  tamilisai

  ஆனால்  இது செய்தியல்ல. தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் அருள் நம்ம தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு சொந்தக்காரராம். அதாவது தமிழிசையின் தாயார், அருள் மனைவியின் தாயாருக்கு சித்தி முறையாம். அப்ப அருள் மனைவி தமிழிசைக்கு அக்கா மகள் உறவு என தெரியவந்துள்ளது. அப்போ நம்ம  தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் அருள் என்ன உறவு முறைன்னு தெரியுதுங்களா? ஆமாங்க தமிழிசை அவருக்கு மாமியார் முறையாம்.