எந்த ராசிக்கெல்லாம் பிள்ளைகளால் ஏற்றம் உண்டு?

  0
  1
  ராசிபலன்

  இன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று முதலீடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

  16.09.2019 (திங்கட்கிழமை)
  நல்ல நேரம்
  காலை 6.15 மணி முதல் 7.15 வரை
  மாலை 5.15 மணி முதல் 6 வரை
  ராகு காலம் 
  காலை 7.30 மணி முதல் 9 வரை
  எமகண்டம்
  காலை 10.30 மணி முதல் 12 வரை
  சந்திராஷ்டமம்
  ஹஸ்தம்
  பரிகாரம் 
  தயிர்

  மேஷம் 
  உங்கள் சிந்தனைகளில் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விசேஷமான ஒருவரை நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் செய்வார்கள். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும். ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். பிள்ளைகள் படிப்பின் மீது கவனம் செலுத்தி எதிர்காலத்துக்குத் திட்டமிட வேண்டும். இன்று அலுவலகத்தில் அனைவரும் உங்களிடம் இணக்கமாக அன்பாகவும் நடந்து கொள்வார்கள்.
  அதிர்ஷ்ட எண்: 7
  ரிஷபம் 
  பழைய நண்பரை மீண்டும் காண்பது உங்கள் எண்ணங்களை பிரகாசமாக்கும். நாளின் பிற்பகுதியில் பண நிலைமை மேம்படும். உங்கள் வாழ்வில் குடும்பத்தினர்களுக்கு விசேஷமான இடம் இருக்கும். நீங்கள் நேரடியாக பதில்கள் தராவிட்டால் உடன் பணிபுரிபவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும்.
  அதிர்ஷ்ட எண்: 7
  மிதுனம் 
  அதிக கொலஸ்டிரால் உணவைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். தகுதி உள்ளவர்களுக்கு திருமண வரன்கள் வரும். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். 
  அதிர்ஷ்ட எண்: 5
  கடகம் 
  தாயாகப் போகும் பெண்கள் தரையில் நடக்கும் போது கவனம் தேவை. வருங்காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய இடத்தில் உங்கள் கூடுதல் பணத்தை பத்திரமாக சேமித்திடுங்கள். பிள்ளைகள் உங்கள் நாளை கடினமானதாக ஆக்கலாம். அவர்களை ஆர்வமாக்கவும் தேவையற்ற அழுத்தத்தை தவிர்க்கவும் அன்பு எனும் ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள். அன்பு தான் அன்பை உருவாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். நிலைமையை மோசமாக்கும் வகையில், எதையாவது செய்து விடாதீர்கள்.  இன்று தர்மகாரியமும் சமூகப் பணியும் அழைக்கும். நல்ல விஷயங்களுக்கு நேரத்தை செலவிட்டால் நீங்கள் அபரிமிதமான மாற்றத்தை உருவாக்கலாம். 
  அதிர்ஷ்ட எண்: 8
  சிம்மம் 
  வெளிப்புற விளையாட்டு உங்களை ஈர்க்கும். தியானமும் யோகாவும் ஆதாயம் தரும். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம். ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல் செய்யும். உங்கள் தேவைகளுக்கு நீங்கள் நினைத்ததைவிட அதிகமாக சகோதரர் ஆதரவாக இருப்பார். சீனியர் லெவலில் உள்ளவர்களுடன் சில எதிர்ப்புகள் ஏற்பட்டாலும், நீங்கள் அமைதியாக இருக்க வேண்டியது முக்கியம். இன்று முக்கியமான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். 
  அதிர்ஷ்ட எண்: 7
  கன்னி 
  யதார்த்தத்தில் எதைக் காண விரும்புகிறீர்களோ அதில் உங்கள் எண்ணங்களையும் சக்தியையும் டைவர்ட் பண்ணுங்கள். கற்பனை மட்டும் செய்வதால் எந்தப் பயனும் இல்லை. உங்களிடம் இதுவரை இருக்கும் பிரச்சினையே, ஆசைப் படுகிறீர்களே தவிர, எந்த முயற்சியும் செய்வதில்லை என்பதுதான். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். உங்களுடன் வாழ்பவர் உள்ளுடன் மிக்க மகிழ்ச்சியாக இருக்க மாட்டார். அவரை திருப்திப்படுத்த நீங்கள் என்ன செய்தாலும் மகிழ்ந்திட மாட்டார். 
  அதிர்ஷ்ட எண்: 5
  துலாம் 
  வெற்றிக் கொண்டாட்டங்கள் அளவுகடந்த ஆனந்தத்தைத் தரும். இந்த மகிழ்ச்சியை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு ஆனந்தத்தை அனுபவிக்கலாம். இன்று முதலீட்டை சேர்த்து – நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம். உங்கள் அறிவும், நகைச்சுவையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும். உங்களின் அபரிமிதமான நம்பிக்கையை சாதகமாகப் பயன்படுத்தி வெளியில் சென்று புதிய தொடர்புகளையும் நண்பர்களையும் உருவாக்குங்கள். 
  அதிர்ஷ்ட எண்: 7
  விருச்சிகம் 
  பிறருடன் கூடிப் பழகுவதில் உள்ள பயம் உங்களுக்கு பதற்றமாக இருக்கலாம். அதை நீக்குவதற்கு தன்னம்பிக்கையை வளர்த்திடுங்கள். இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். நிலுவையில் உள்ள வீட்டு வேலைகளில் சிறிது நேரம் செலவாகும். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். 
  அதிர்ஷ்ட எண்: 9
  தனுசு 
  நீண்டகாலமாக அனுபவித்து வந்த டென்சன்களில் இருந்து விடுபடுவீர்கள். அவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம் இது. மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். பிள்ளைகள் எதிர்காலத்துக்கு திட்டமிடாமல் வெளியில் சுற்றுவதில் அதிக நேரத்தை செலவிடுவதால் உங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். எந்த புதிய கூட்டு முயற்சிகள் மற்றும் பார்ட்னர்ஷிப்களில் கையெழுத்திடாமல் தள்ளியிருங்கள். பயணமும் கல்விக்கான முயற்சிகளும் உங்கள் விழிப்புநிலையை மேம்படுத்தும்.
  அதிர்ஷ்ட எண்: 6
  மகரம் 
  இன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று முதலீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். தபாலில் வரும் ஒரு கடிதம் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டு வரும். சரியானவர்களிடம் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தினால், உங்களைப் பற்றிய புதிய நல்லெண்ணம் உருவாகி, அதிகரிக்கும். இன்று முக்கியமான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். 
  அதிர்ஷ்ட எண்: 6
  கும்பம் 
  நாளை மகிழ்வாக வைத்துக் கொள்ள மன டென்சன், அழுத்தத்தை தவிர்த்திடுங்கள். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள். எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். நண்பர் மிகுந்த உதவியாகவும், அதிக ஆதரவாகவும் இருப்பார். காதலில் இறக்கங்களை எதிர்கொள்ள தைரியத்துடனும் உற்சாகமாகவும் இருங்கள். மார்க்கெட்டிங் துறையில் நுழைய வேண்டும் என்ற நீண்டகால நோக்கம் நிறைவேறலாம். அது உங்களுக்கு அபரிமிதமான ஆனந்தத்தைத் தரும். இந்த வேலையைப் பெறுவதற்கு சந்தித்த எல்லா தடைகளையும் நீக்கி விடும். 
  அதிர்ஷ்ட எண்: 4
  மீனம் 
  அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் நன்றாக இருக்கும். முதலீடுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சரியான ஆலோசனையை பெறுங்கள். மூதாதையரின் சொத்து கிடைப்பது பற்றிய செய்தி குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும். அன்புக்குரியவரை இன்று மன்னிக்க மறக்காதீர்கள். எந்த கூட்டு முயற்சியிலும் ஈடுபடாதீர்கள். பார்ட்னர்கள் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். பிரச்சினைகளை சமாளிக்கும் தைரியம் இருக்கும் வரையில் முடியாதது எதுவுமே இல்லை. 
  அதிர்ஷ்ட எண்: 1