எதிர்பார்க்கவே இல்லை: வளைகாப்பு குறித்து நெகிழும் பிக்பாஸ் சுஜா வருணி!

  0
  5
  சுஜா- சிவகுமார்

  பிக் பாஸ் சுஜா தனது வளைகாப்பு புகைப்படங்களை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார். 

  சென்னை: பிக் பாஸ் சுஜா தனது வளைகாப்பு புகைப்படங்களை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார். 

  பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. இவர் தனது நீண்ட நாள் காதலர் சிவக்குமாரைக் கடந்த ஆண்டு கரம் பிடித்தார். அதையடுத்து படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு குடும்ப வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.  இவர் சில மாதங்கள் முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.   

  இந்நிலையில் தற்போது சுஜாவின் வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. அதையொட்டி இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ எனக்கு நீங்கள் கணவராகக் கிடைத்தது மிகப்பெரிய வரம்.

   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   

  Thank you to the most wonderful man in the world! @shivakumar20 the man who showed me the real happiness in life.The man who made me feel that I am a true woman??I love you Athaan and your gifts are always something special and extraordinary .I loved the Jimmiky..thank you so much my dearest husband . . . I am truly Blessed to have you as my Husband…. As there was a famous saying that “Friends are Family”, I am soulfully Thankful to those whom I can proudly call them as my Family #sandhyavenkat #ganeshnisha #pankajnivedhitha @venkatrevathy @prettysunshine28 @talk2ganesh @ssrpankaj333 @nivedhitha.gujulva . . . I never expected my #seemantham function to be this grand success…. Thank you so much to my Husband’s family for creating such a happiest Memory in my Life… My Happiness knew no bounds, seeing all of my Family members together with me… My love for you is boundless. . . Special thanks to @rovinglensphotography Website : Rovinglens.in #rovinglens . . Priya @profile_makeover Thank you dear for everything

  A post shared by Suja varunee official (@itssujavarunee) on

  இவ்வளவு கிராண்டான வளைகாப்பு நிகழ்ச்சி நான் எதிர்பார்க்கவே இல்லை’ என்று பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.