எங்கள் தேசிய கீதத்தில் ஒப்பாரி ராகம் ஒட்டாது: தீவிரவாத தாக்குதல் பற்றி வைரமுத்து கவிதை – வீடியோ

  0
  8
  vairamuthu

  புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்து கவிஞர் வைரமுத்து ஒரு கவிதையை வெளியிட்டுள்ளார்.

  சென்னை: புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்து கவிஞர் வைரமுத்து ஒரு கவிதையை வெளியிட்டுள்ளார்.

  காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40-க்கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தீவிரவாத செயலுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்களும், வீரர்களுக்கு இரங்கலும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, இந்தியா மன்னிக்காது என்ற தலைப்பில் தீவிரவாத தாக்குதல் குறித்து ஒரு கவிதையை வெளியிட்டுள்ளார்.

  வைரமுத்து இதில் தீவிரவாத செயல்களை கண்டித்தும், இந்திய வீரர்களின் பெருமை குறித்தும் பதிவு செய்திருக்கிறார்.