உள்ளாடையில் இளைஞருடன் பப்பில் மோசமாக நடனமாடிய மீரா மிதுன்! வைரல் வீடியோ 

  0
  6
   மீரா மிதுன்

  பிக் பாஸ் மீரா மிதுன் உள்ளாடையில் இளைஞருடன் பப்பில் நடனமாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

  சென்னை: பிக் பாஸ் மீரா மிதுன் உள்ளாடையில் இளைஞருடன் பப்பில் நடனமாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16வது போட்டியாளராக நுழைந்தவர் மீரா மிதுன். அவர் வந்தது அபிராமி மற்றும் சாக்ஷிக்குப் பிடிக்காத காரணத்தினால், இருவரும் சேர்ந்து அவரை ஒதுக்க ஆரம்பித்தனர். அதுமட்டுமின்றி மற்றவர்களைக் குறை சொல்வது, விண் வம்பு இழுப்பது போன்ற செயல்களால் மக்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதித்து பாதியில் வெளியேறினார். 

  இந்த நிலையில் நிகழ்ச்சியிலிருந்து வெளியான சில நாட்களுக்குள் அவர் தனது ஆண் நண்பருடன் இணைந்து மோசகமாக நடனமாடியுள்ளார். அரைகுறை உடையில் நெளிவும் சுளிவும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடனமாடியுள்ளார். அதை கண்ட நெட்டிசன்கள் அவரை படு கேவலமாக விமர்சனம் செய்து வருகின்றனர். 

  முன்னதாக அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து சமயத்தில் இதே ஆண் நண்பருடன் அவர் நடனமாடி இருந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.