உலக அழகியை மையப்படுத்தி தேர்தல் கணிப்பு…. வைரலாகும் சர்ச்சைக்குரிய மீம்!

  0
  2
  meme

  விவேக் ஓபராய். தற்போது மார்க்கெட் இழந்து மற்ற மொழி படங்களில் வில்லனாக நடித்து வருகின்றார். இவர் ஆரம்பத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்து நிச்சயத்தார்த்தம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது

  தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இதனை கிண்டலடிக்கும் விதமாக நடிகை ஐஸ்வர்யா ராயை மையப்படுத்தி மீம்ஸ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

   

  Haha! ? creative! No politics here….just life ??

  Credits : @pavansingh1985 pic.twitter.com/1rPbbXZU8T

  — Vivek Anand Oberoi (@vivekoberoi) May 20, 2019

   

  பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக ஒரு காலத்தில் உலாவந்தவர் விவேக் ஓபராய். தற்போது மார்க்கெட் இழந்து மற்ற மொழி படங்களில் வில்லனாக நடித்து வருகின்றார். இவர் ஆரம்பத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்து நிச்சயத்தார்த்தம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விவேக் ஓபராய்க்கு தற்போது ஐஸ்வர்யா ராயை மையப்படுத்தி மீம்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார்.  முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரித்து அந்த மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராய் – சல்மான் கான் உள்ள புகைப்படத்தைக் கருத்துக் கணிப்பு என்றும், ஐஸ்வர்யா ராய் – விவேக் ஓப்ராய் உள்ள படத்தை தேர்தலுக்கு பிந்தைய கணிப்பு என்றும் ஐஸ்வர்யா ராய், கணவர் அபிஷேக் பச்சன், மகள் மகள் ஆகியோரைக் கொண்ட படத்தை தேர்தல் முடிவுகள் என்றும் அந்த மீம்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.