உடல் நலமுடன் வாழ தினமும் சொல்ல வேண்டிய தன்வந்திரி ஸ்லோகம்!

  0
  18
  நடிகர் விஜய்

  உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நம்மால் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியும். வெளியே சென்றாலே உடல் நலனுக்கு பாதிப்ப வந்துவிடுமோ என்று அஞ்சும் இந்த நேரத்தில் ஆரோக்கியத்துக்கு அதிபதியான தன்வந்திரியின் ஸ்லோகத்தை சொல்லி வழிபடலாம். நம்பிக்கையோடு சொன்னால் உடலும் நலமும் நலம் பெறும்…

  ஓம் நமோ பகவதே வாசுதேவாய

  தன்வந்தரேயே அம்ருதகலச ஹஸ்தாய

  சர்வாமய நாசாய த்ரைலோக்ய நாதாய

  ஸ்ரீமகாவிஷ்ணவே நம: