“உடலுறவு என்பது வெறும் உடல் இணைவதல்ல ,உள்ளங்களும் இணைவது” -பாலியல் நிபுணரின் பதில்  

  0
  14
  doctor

  உறவு மறுவாழ்வுக்கு வரவேற்கிறோம், news.com.au  உங்கள் எல்லா காதல் பிரச்சினைகளையும் தீர்க்கிறது,  இந்த வாரம், எங்கள்  பாலியல் நிபுணர் ‘இசியா மெக்கிம்மி’ தனது மனைவி உடலுறவு கொள்ள தொடர்ந்து மறுத்து வருவதால் மன அழுத்ததுக்குள்ளான  ஒருவருக்கு தீர்வு கூறுகிறார் . 

  உறவு மறுவாழ்வுக்கு வரவேற்கிறோம், news.com.au  உங்கள் எல்லா காதல் பிரச்சினைகளையும் தீர்க்கிறது,  இந்த வாரம், எங்கள்  பாலியல் நிபுணர் ‘இசியா மெக்கிம்மி’ தனது மனைவி உடலுறவு கொள்ள தொடர்ந்து மறுத்து வருவதால் மன அழுத்ததுக்குள்ளான  ஒருவருக்கு தீர்வு கூறுகிறார் . 

  model

  கேள்வி: என் மனைவியுடன் ஆரோக்கியமான, நெருக்கமான உறவு இல்லை . நாங்கள் இருவரும் தற்போது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம்.
  நாங்கள் சுமார் 10 ஆண்டுகளாக ஒன்றாக இருந்துவிட்டு  எட்டு ஆண்டுக்கு முன்தான் திருமணம் செய்துகொண்டோம். எங்கள் முதல் மகள் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார்,நாங்கள் காதலிக்கும்போதே அவள் பிறந்தாள் .

  lady

  எனது மகள் பிறப்பதற்கு முன்பு நாங்கள் மிகவும் வழக்கமான பாலியல் உறவை  அனுபவித்தோம், ஆனால் 
  என் மகள் பிறந்ததிலிருந்து, செக்ஸ் என்பது ஒரு அரிய நிகழ்வாகும் (ஒவ்வொரு முறையும் மூன்று மாத இடைவெளி), 
  நான் கேட்கும்போதெல்லாம்  99 சதவீதமும் நிராகரிக்கப்படுவது எனது மனச்சோர்வுக்கு ஒரு காரணியாக இருக்கிறது. ஆறு வார தேனிலவுக்கு பிறகு செக்ஸ் இல்லை.
  பதில்:  உங்கள் விரக்தியும்,வேதனையும் எனக்கு புரிகிறது .ஒருவருக்கு விருப்பமில்லாமல் இருக்கும் போது இன்னொருவர் விருப்பத்துடன் இருந்தால் அது பூரண திருப்தி இருக்காது 

  lady56

  பாலியல் ஆர்வமின்மை பல்வேறு காரணிகளால் ஏற்படலாம்.இருவரும் ஒரே மனநிலையில் அனுபவித்தா ல்தான் அது ஆரோக்கியமான உறவாக இருக்கும் .உறவுக்கு முன் சிலருக்கு முன்விளையாட்டுகளில் ஆர்வமிருக்கும் .அதுபோல நீங்கள் முயற்சி செய்யலாம் 
  பாலியல் ஆசை சிக்கலைக் கையாள்வதில் ஒரு மூலோபாய அணுகுமுறை தேவைப்படுகிறது.உறவில்லாததால் உங்களுக்கிருக்கும் மன அழுத்தத்தை பற்றி அவரிடம் நீங்கள் மனம் விட்டு பேசலாம் .