உங்கள் E mail மூலம் இன்னொரு E mail லை இணைத்து அனுப்பும் வசதியை விரைவில் வழங்க இருக்கும்  Gmail .

  0
  1
  gmail

  உலகில் கோடிக்கணக்கான பேர் E mail மூலம் தங்களது files ,photos மற்றும் வீடியோக்களை தங்கள் தொடர்பில் உள்ள நண்பர்களுக்கும் ,வியாபார விஷயமாகவும் அனுப்பி வருகின்றனர் .இப்போது கூகுள் நிறுவனத்தின் Gmail .உலகம் முழுவதும் உள்ள தங்களது சந்தாதாரர்களுக்கு  E mail மூலம் இன்னொரு E mail லை இணைத்து அனுப்பும் வசதியை விரைவில் வழங்க இருக்கிறது

  உலகில் கோடிக்கணக்கான பேர் E mail மூலம் தங்களது files ,photos மற்றும் வீடியோக்களை தங்கள் தொடர்பில் உள்ள நண்பர்களுக்கும் ,வியாபார விஷயமாகவும் அனுப்பி வருகின்றனர் .இப்போது கூகுள் நிறுவனத்தின் Gmail .உலகம் முழுவதும் உள்ள தங்களது சந்தாதாரர்களுக்கு  E mail மூலம் இன்னொரு E mail லை இணைத்து அனுப்பும் வசதியை விரைவில் வழங்க இருக்கிறது .forwad message ஆக அனுப்பிய mail இனி தனித்தனி mail ஆக 

  gmail

  இதை “email as attachement “என்பதின் மூலம் செயல்படுத்தலாம் .
  அதற்காக மூன்று புள்ளிகளை கிளிக் பண்ணி “forward as attachement “option என்றும் அனுப்பலாம் என கூகுள் நிர்வாகி தெரிவித்தார் .இதன் மூலம் எத்தனை mail வேணும்னாலும் தனித்தனியாக அனுப்பலாம் .

  gmail

  உங்கள் mail ளை பெற்றவர் அதை ஓபன் பண்ணால் new window வில் open ஆகும் .இந்த வசதி டிசம்பர் 9 ன் தேதி முதல் செயல் பட துவங்கும் . அப்புறமென்ன உங்க பல girl friend க்கு தனி தனி mail அனுப்புங்க ,உங்க resignation letter கூட இனி பல பேருக்கு forward பண்ணாம தனி தனி mail ஆக அனுப்பலாம்