ஈபிள் டவருக்கு முன் காதலர் தினத்தை கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த்!

  0
  1
  soundarya

  சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன் ஜோடிக்கு போன வருடம் பிப்ரவரி 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. சௌந்தர்யாவுக்கு இதற்கு முன் அஸ்வின் என்பருடன் திருமணம் செய்யப்பட்டிருந்தது. இவர்களுக்கு வேத் கிருஷ்ணா என்ற நான்கு வயது மகன் உள்ளான்.

  சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன் ஜோடிக்கு போன வருடம் பிப்ரவரி 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. சௌந்தர்யாவுக்கு இதற்கு முன் அஸ்வின் என்பருடன் திருமணம் செய்யப்பட்டிருந்தது.

  vishagan

  இவர்களுக்கு வேத் கிருஷ்ணா என்ற நான்கு வயது மகன் உள்ளான். சில காரணங்களுக்காக  அஷ்வினை பிரிந்த சௌந்தர்யா அடுத்து விஷாகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி கடந்த பிப்ரவரி 11-ம் தேதியுடன் தனது முதல் திருமண ஆண்டை நிறைவு செய்கின்றனர்.

  முதல் திருமண நாளை கொண்டாட இந்த ஜோடி பாரிஸ் சென்றுள்ளனர். தங்களது புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட சௌந்தர்யா “முதல் திருமண நாள் மற்றும் காதலர் தினம்  பாரிசில்” என்று எழுதியிருந்தார்.