இறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை!

  0
  2
  Rep Image

  இறந்த ஒருவரின் சடலத்தை வைத்து அதைச் சுற்றி கேமராக்களை பொருத்தி சுமார் 17 மாதங்கள்  அதை  கண்காணித்து வந்துள்ளனர்.

  மனிதன்  இறந்த பிறகு அவனது சடலம்  நகர்வதாகக் கூறி ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றனர்.  தெரிவித்துள்ளனர்.

  murder

  இறந்த உடல் பற்றி ஆஸ்திரேலியாவின்  தடவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்விற்காக இறந்த ஒருவரின் சடலத்தை வைத்து அதைச் சுற்றி கேமராக்களை பொருத்தி சுமார் 17 மாதங்கள்  அதை  கண்காணித்து வந்துள்ளனர். அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை உடல் தானாக நகர்ந்துள்ளது. இதனால் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்துள்ளனர். 

  dead

  இதுகுறித்து தெரிவித்த ஆராய்ச்சியாளர் வில்சன், நாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் 17 மாதங்களாக அந்த உடல் நகர்ந்தது. அதில் ஒரு அசைவு ஏற்பட்டது. இது உடல் சிதைவதற்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம். இதை என்னால் விளக்க முடியவில்லை.ஆச்சரியமாக உள்ளது’ என்றார்.