இராசி பலன்கள்

  26
  இராசி பலன்கள்

  இந்த ராசிக்கு இன்று செல்வாக்கு உயரும்
  13.06.2019 ( வியாழக்கிழமை)
  நல்ல நேரம் காலை 10.30 முதல் 11.30 வரை
  ராகு காலம் பிற்பகல் 01.30 முதல் 3.00 வரை
  எமகண்டம் காலை 06.00 முதல்  07.30  வரை

  இந்த ராசிக்கு இன்று செல்வாக்கு உயரும்
  13.06.2019 ( வியாழக்கிழமை)
  நல்ல நேரம் காலை 10.30 முதல் 11.30 வரை
  ராகு காலம் பிற்பகல் 01.30 முதல் 3.00 வரை
  எமகண்டம் காலை 06.00 முதல்  07.30  வரை
  சூலம் தெற்கு .
  பரிகாரம் தைலம் .
  இன்று ஏகாதசி விரதம்

  mesham

  மேஷம் ராசி
  உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 

  அதிர்ஷ்ட திசை : வடக்கு 
  அதிர்ஷ்ட எண் : 2
  அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

  அசுவினி : திறமைகள் வெளிப்படும்.
  பரணி : வெற்றி கிடைக்கும்.
  கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

  rishabam

  ரிஷபம் ராசி
  அலுவலகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் வேண்டும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். 

  அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  அதிர்ஷ்ட எண் : 5
  அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை 

  கிருத்திகை : கவனம் வேண்டும்.
  ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
  மிருகசீரிடம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.

  midhunam

  மிதுனம் ராசி
  எதிர்பாராத பணவரவு உண்டாகும்.  பூர்வீகம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும்.

  அதிர்ஷ்ட திசை : மேற்கு 
  அதிர்ஷ்ட எண் : 7
  அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

  மிருகசீரிடம் : பயணங்கள் கைக்கூடும்.
  திருவாதிரை : மதிப்பு அதிகரிக்கும்.
  புனர்பூசம் : புதிய சிந்தனைகள் தோன்றும்.

  kadagam

  கடகம் ராசி
  உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். ஆன்மிக பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

  அதிர்ஷ்ட திசை : தெற்கு
  அதிர்ஷ்ட எண் : 6
  அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

  புனர்பூசம் : அங்கீகாரம் கிடைக்கும்.
  பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
  ஆயில்யம் : ஆசைகள் நிறைவேறும்.

  simmam

  சிம்மம் ராசி
  அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவது மேன்மையை அளிக்கும். தம்பதியர்களுக்கிடையே ஒற்றுமை மேலோங்கும். திருமணம் போன்ற சுப காரியத்திற்கான முயற்சிகள் கைக்கூடும். அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். 

  அதிர்ஷ்ட திசை : வடக்கு 
  அதிர்ஷ்ட எண் : 3
  அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

  மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
  பூரம் : மேன்மையான நாள்.
  உத்திரம் : ஒற்றுமை மேலோங்கும்.

  kanni

  கன்னி ராசி
  குடும்பத்தில் பொருளாதார நிலை மேம்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். 

  அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  அதிர்ஷ்ட எண் : 8
  அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 

  உத்திரம் : பொருளாதாரம் மேம்படும்.
  அஸ்தம் : கலகலப்பான நாள்.
  சித்திரை : அறிமுகம் கிடைக்கும்.

  thulam

  துலாம் ராசி
  உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். 

  அதிர்ஷ்ட திசை : தெற்கு
  அதிர்ஷ்ட எண் : 4
  அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

  சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.
  சுவாதி : அனுபவம் கிடைக்கும்.
  விசாகம் : மகிழ்ச்சி உண்டாகும்.

  viruchakam

  விருச்சகம் ராசி
  செயல்களில் தடை மற்றும் தாமதங்கள் ஏற்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. 

  அதிர்ஷ்ட திசை : மேற்கு 
  அதிர்ஷ்ட எண் : 3
  அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் 

  விசாகம் : மாற்றமான நாள்.
  அனுஷம் : காலதாமதம் உண்டாகும்.
  கேட்டை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

  dhanusu

  தனுசு ராசி
  குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

  அதிர்ஷ்ட திசை : வடக்கு
  அதிர்ஷ்ட எண் : 9
  அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

  மூலம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
  பூராடம் : புரிதல் உண்டாகும்.
  உத்திராடம் : மதிப்பு உயரும்.

  makaram

  மகரம் ராசி
  தொழில் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டில் மதிப்பும், மரியாதையும் உயரும்

  அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
  அதிர்ஷ்ட எண் : 6 
  அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

  உத்திராடம் : வெற்றி கிடைக்கும். 
  திருவோணம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
  அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.

  kumbam

  கும்பம் ராசி
  வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு உயரும். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

  அதிர்ஷ்ட திசை : தெற்கு
  அதிர்ஷ்ட எண் : 5
  அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை நிறம்

  அவிட்டம் : செல்வாக்கு உயரும்.
  சதயம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
  பூரட்டாதி : இன்னல்கள் விலகும்.

  meenam

  மீனம் ராசி
  எதிலும் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். புதிய முயற்சிகளால் அலைச்சல்கள் உண்டாகும். 

  அதிர்ஷ்ட திசை : மேற்கு
  அதிர்ஷ்ட எண் : 1
  அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 

  பூரட்டாதி : நிதானம் வேண்டும்.
  உத்திரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
  ரேவதி : கவனம் வேண்டும்.