இரண்டாம் உலகப் போருக்கு பிறகு முதன்முறை – 2020 விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து

  0
  6
  Wimbledon 2020

  இந்தாண்டு நடைபெறவிருந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

  லண்டன்: இந்தாண்டு நடைபெறவிருந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

  2020 விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இந்தாண்டு ஜூன் 29 முதல் ஜூலை 12 வரை பிரிட்டனில் நடைபெறவிருந்தது. இந்நிலையில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தாண்டு விம்பிள்டன் தொடர் ரத்து செயப்பட்டுள்ளது.

  ttn

  கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் தொடர்புடைய பொது சுகாதார பிரச்சினைகள் காரணமாக விம்பிள்டன் சாம்பியன்ஷிப் 2020 ரத்து செய்யப்படுவதாக ஆல் இங்கிலாந்து கிளப்பின் (ஏஇஎல்டிசி) பிரதான குழுவும், சாம்பியன்ஷிப்பை நிர்வகிக்கும் குழுவும் இன்று முடிவு செய்திருப்பது மிகுந்த வருத்தத்துடன் உள்ளது” என்று விம்பிள்டன் அமைப்பு அறிக்கையில் கூறியுள்ளது.