இப்படி ஏமாற்றி விட்டாயடி பாவி… விளையாட்டு பெண்மணியால் கமல் மீது கடும் கோபத்தில் விஜயகாந்த் மகன்..!

  0
  2
  பி.வி.சிந்து

  ‘சிந்துவும், விஜயகாந்த் மகனை கண்டு கொள்ளவில்லை. இதனால், கமல் மீது விஜயகாந்த் குடும்பத்தினர் கோபத்தில் இருக்கிறார்களாம்.

  கமல் மீது விஜயகாந்த் குடும்பமே கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.  விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன், உரிமையாளராக இருந்த சென்னை பேட்மிட்டன் அணியில், ஆரம்பத்தில் விளையாடியவர் பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்து. 

  அதன் பிறகு பல போட்டிகளில் வெற்றி பெற்ற சிந்து, உலக அளவில் பிரபலமாகி விட்டார். இதனால், சிந்து என்னோட உடன் பிறக்காத சகோதரி என விஜயகாந்த் மகன் சொல்லி பெருமை பட்டுக்கொண்டு வந்தார்.  சமீபத்தில் சென்னையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள  சிந்து வந்தார். அவரை தனது வீட்டுக்கு கூட்டிட்டு போய் விஜயகாந்திடம் வாழ்த்து வாங்க, விஜய பிரபாகரன் திட்டம் போட்டு இருந்தார். 

  kamal

  ஆனால் இடையில் கமல் புகுந்து, தனது கட்சி அலுவலகத்துக்கு சிந்துவை அழைத்து சென்றார். ‘சிந்துவும், விஜயகாந்த் மகனை கண்டு கொள்ளவில்லை.  இதனால், கமல் மீது விஜயகாந்த் குடும்பத்தினர் கோபத்தில் இருக்கிறார்களாம்.