இன்றைய ராசி பலன் 

  0
  7
  Today Rasi Palangal

  12 ராசிகளுக்கான ராசிபலன்களை பார்போம்.

  மேஷம்: 

  வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். 

  ரிஷபம் :

  அலுவலகத்தில் மரியாதைக் கூடும் புது அத்தியாயம் தொடங்கும் நாள். 

   மிதுனம் : 

  உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப் படும் நாள்.

  கடகம் :

   உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களைமதித்துப் பேசுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். 

  சிம்மம் : 

  பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். 

  கன்னி : 

  வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். 

  துலாம் :

   வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். 

  விருச்சிகம் : 

   வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். 

  தனுசு :

   வியாபாரத்தில் ஏற்பட்ட  இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். 

  மகரம் : 

   தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.   

  கும்பம் : 

   உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். 

  மீனம் :

   வியாபாரரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.