இன்றைய ராசி பலன்

  0
  6
  daily astro

  12 ராசிகளுக்கான ராசிபலன்களை பார்போம்.

  12 ராசிகளுக்கான ராசிபலன்களை பார்போம்

  மேஷம்: நீங்கள் செய்யும் செயல்களில் திருப்தி கிடைக்க திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.

  ரிஷபம் :பணியிடத்தில் உங்கள் மேலதிகாரிகளால் சில பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள்.

  மிதுனம் : இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் உங்கள் செலவுகளை கண்காணிக்க வேண்டும்.

  கடகம் :நீங்கள் அனுகூலமான முடிவுகள் எடுக்க மனதில் தெளிவுடன் இருக்க வேண்டும். 

  சிம்மம் : உங்கள் துணையுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படும். 

  கன்னி : உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

  துலாம்:உங்கள் ஆற்றலை நன்கு உணர்ந்து செயல்படுவீர்கள்.

  விருச்சிகம் : வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி இன்று உங்களிடம் காணப்படும்.

  தனுசு :உங்கள் செயல்களின் மூலம் உங்கள் துணையை திருப்திபடுத்துவீர்கள்.

  மகரம் :உங்களின் அனுசரணையான மன நிலை காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..

  கும்பம் :உங்கள் பணிகளை கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்.

  மீனம் : உங்கள் வீட்டை புனரமைக்க இன்று நீங்கள் பணம் செலவு செய்வீர்கள்