இன்றைய ராசி பலன் 

  0
  10
  Today Rasi Palangal

  12 ராசிகளுக்கான ராசிபலன்களை பார்போம்

  மேஷம் : 

  உங்கள் முயற்சிக்கு அங்கீகாரமும் பாரட்டும் கிடைக்கும்.

  ரிஷபம் :

  சிறந்த தகவல் தொடர்பு மூலம் நீங்கள் நல்ல பலனைப் பெறலாம்.

  மிதுனம் : 

  பதட்டம் காரணமாக தோள் வலி மற்றும் எரிச்சல் காணப்படும்.

  கடகம் :

  எந்த செயலையும் செய்வதற்கு முன் நன்கு யோசிக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

  சிம்மம் : 

  இறை மந்திரங்கள் சொல்வது இசை கேட்பது மன ஆறுதலை அளிக்கும்.

  கன்னி : 

  உங்கள் துணையுடன் இன்று அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

  துலாம் :

  ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் கவனம் தேவை.  

  விருச்சிகம் : 

  உங்கள் பணிகளை நீங்கள் அனுசரித்து கவனமாக மேற்கொள்வீர்கள்.

  தனுசு :

  உங்கள் சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள்.

  மகரம் : 

  உங்கள் தரத்தை மேம்படுத்தவும் வெற்றி பெறவும் நீங்கள் முயற்சி எடுக்கலாம்.

  கும்பம் : 

  உங்கள் துணையுடன் வெளிப்படையக இனிமையான வார்த்தைகளை பேசுவது சிறந்தது.

  மீனம் :

  தூக்கமின்மை பாதிப்பு அல்லது தோல் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.