இன்றைய ராசி பலன்

  0
  9
  rasi palan

  12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்களை பார்போம்

  12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்களை பார்போம்.

   

  மேஷம்: நீங்கள் பணம் அதிகம் சேமிப்பதற்கான நிலையும் காணப்படும்.

  ரிஷபம்நீங்கள் எந்தச் செயல் செய்தாலும் மகிழ்ச்சியாக உற்சாகமாக செய்யுங்கள். 

  மிதுனம் : ஆரோக்கியமான உறவிற்கு அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

  கடகம் :பணத்தை கவனமாக கையாள்வது சிறந்தது.

  சிம்மம் : பேசத் தொடங்குமுன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து பேச வேண்டியது அவசியம்.

  கன்னி : உணவுக் கட்டுப்பாடு மேற்கொள்வது சிறந்தது.

  துலாம் :வேலை புரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்கும்.

  விருச்சிகம் : குடும்ப உறவில் அன்பும் நல்லிணக்கமும் காணப்படும்.

  தனுசு :முக்கிய முடிவுகளை வேறொரு நாளைக்கு தள்ளிப்போடுவது சிறந்தது. 

  மகரம் : குடும்ப உறுப்பினர்களிடம் நல்லுறவு பராமரிக்க நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

  கும்பம் : உங்கள் சுய வளர்ச்சிக்கு இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  மீனம் : உங்கள் நலனுக்காக இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.