இன்றைய ராசி பலன்

  0
  4
  inraiya raasi palangal

  12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்களை பார்போம்

  12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்களை பார்போம்

   

  மேஷம்: கடின உழைப்பு மற்றும் உறுதி மூலம் நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள்.

  ரிஷபம் : ஆரோக்கியமான உறவிற்கு அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

  மிதுனம் : உங்கள் பணிகளை மேற்கொள்ளும் போது பொறுமை அவசியம்.

  கடகம் : சக பணியாளர்களுடன் நல்லுறவு கொண்டிருப்பீர்கள்.

  சிம்மம் : பயணம் மூலம் வெற்றி காண்பதற்கு வாய்ப்புள்ள நாள்.

  கன்னி : பயனுள்ள முடிவுகளை எடுக்கும் நாள்.

  துலாம் : குழந்தைகளின் வளர்ச்சி மனத் திருப்தியை அளிக்கும்

  விருச்சிகம் : உங்களுக்கு நோக்கம் நிறைவேறும் வகையில் பயனுள்ள முடிவுகளை எடுக்கும்
  நாள்.

  தனுசு : உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி திட்டமிட்டு பணியாற்றுவது
  சிறந்தது.

  மகரம் : உங்கள் சொந்த பந்தங்களுடன் அன்பை வளர்த்துக் கொள்வது நல்லது.

  கும்பம் : நீங்கள் தேவையின்றி பணத்தை செலவு செய்ய நேரலாம்.

  மீனம் : சில சமயங்களில் நீங்கள் பொறுமை இழக்கும் வாய்ப்பு உள்ளது.