இன்றைய ராசி பலன் 

  0
  12
  CALENDAR 08012019

  12 ராசிகளுக்கான ராசிபலன்களை பார்போம்

  மேஷம்: 

  தொழிலில் இருந்து வந்த தேக்க நிலை மாறும்.

  ரிஷபம் :

  திருமணம் சார்ந்த விஷயங்களில் இதுவரை இருந்து வந்த தடை மற்றும் தடங்கல்கள் மாறும்.

   மிதுனம் : 

  அதிகமான பணிச்சுமையும் அதிகமான உடல் உழைப்பும் ஏற்படும்.

  கடகம் :

  உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் குழப்பங்கள் தீரும்.

  சிம்மம் : 

  தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

  கன்னி : 

  குடும்பம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

  துலாம் :

   உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். 

  விருச்சிகம் : 

  சுப நிகழ்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  

  தனுசு :

  பெண்களுக்கு பலவிதமான பாக்கியங்கள் கை கூடும்.

  மகரம் : 

  அரசு சார்ந்த அனுகூலங்கள் கிடைக்கும்.

  கும்பம் : 

  பொருளாதார சிக்கல்கள் நீங்கும்.

  மீனம் :

  சக  ஊழியர்களிடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.