இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நிச்சயம் வீண் செலவு ஏற்படும்.. உஷாரா இருங்க!

  0
  1
  கோமாளி

  குடும்பத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடும். மகிழ்ச்சியான பயணம் செய்வீர்கள். நண்பர்களால் ஆதாயம் காணும் நாளாக அமையும்

  இன்று செவ்வாய் கிழமை (25-6-2019) 
  நல்ல நேரம்    : காலை 7.30 மணி முதல் 8.30வரை :மாலை 4.30மணி முதல் 530 வரை
  ராகுகாலம்    : பிற்பகல் 3.00மணி முதல் 4.30 வரை
  எமகண்டம்    : காலை 9.0 மணி முதல் 10.30 வரை
  சந்திராஷ்டமம்    :உத்திரம்
  பரிகாரம்        :பால்

  மேஷம்
  இனிமையான நாள். குடும்பத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடும். மகிழ்ச்சியான பயணம் செய்வீர்கள். நண்பர்களால் ஆதாயம் காணும் நாளாக அமையும்.எதிர்பார்த்த தனவரவு உண்டு.அலுவலகத்தில் பாராட்டை எதிர்பார்க்கலாம்.
  அதிர்ஷ்ட திசை : தெற்கு
  அதிர்ஷ்ட எண் : 1
  அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
  அசுவினி : உற்சாகம்
  பரணி : பயணம்
  கிருத்திகை : பாராட்டு

  ரிஷபம் ராசி
  பெற்றோர் ஆதரவால் பணம் கைக்கு வரவேண்டிய நாள். குடும்பத்தில் குதூகலம் நிலவும்.அலுவலகத்தில் இனிமையான சூழல் மனதுக்கு இதமாக இருக்கும். திடீர் பணலாபம் அதிகரிக்கும் . தொழில் லாபகரமாக நடக்கும்.
  உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.
  அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  அதிர்ஷ்ட எண் : 8
  அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
  கிருத்திகை : ஆதரவு.
  ரோகிணி : இனிமை
  மிருகசீரிடம் : லாபம்

  மிதுனம் ராசி
  இன்று உங்களின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் அதிகாரிகளால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளால் பாராட்டு குவியும் நாள். தொழில் செழிக்கும். தனலாபம் அடையலாம். மனதிற்கு இனிமையான நிகழ்ச்சிகள் நடக்கலாம்.
  அதிர்ஷ்ட திசை : வடக்கு
  அதிர்ஷ்ட எண் : 3
  அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்
  மிருகசீரிடம் : தனலாபம்
  திருவாதிரை : செழிப்பு
  புனர்பூசம் : ஆதாயம்

  கடகம் ராசி
  இனிமையான நாள். அலுவலகத்தில் பாராட்டை எதிர்பார்க்கலாம். உற்சாகமான மனநிலை நிலவும். குழப்பங்கள் நீங்கும் நாள். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும்.பணவரவு உண்டு எனினும் திடீர் செலவும் ஏற்படக்கூடும்.
  அதிர்ஷ்ட திசை : தெற்கு
  அதிர்ஷ்ட எண் : 1
  அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
  புனர்பூசம் : பாராட்டு
  பூசம் : உற்சாகம்
  ஆயில்யம் : நிதானம்

  சிம்மம் ராசி
  தொழிலில் உங்களின் திறமை வெளிப்படும் நாளாக அமையும். எதிர்பாராத பணவரவு உண்டு. புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். தொலைதூர சுபச்செய்திகள் மனதிற்கு இதமளிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்
  அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  அதிர்ஷ்ட எண் : 1
  அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
  மகம் : திறமை
  பூரம் : பணவரவு.
  உத்திரம் : ஆதாயம்

  கன்னி ராசி
  உறவினர்களிடம் நிதானத்தை கடைப்பிடிக்கவும். பேச்சில் பொறுமை அவசியம். தொழிலில் சலுகைகளை எதிர்பார்க்கலாம். உடல் நலனில் அக்கறையுடன் செயல்படுங்கள்.புதிய ஒப்பந்தங்களை தவிர்க்க வேண்டிய நாள்.உடன் பிறந்தவர்களை அனுசரித்தல் நலம் பயக்கும்
  அதிர்ஷ்ட திசை : தெற்கு
  அதிர்ஷ்ட எண் : 8
  அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
  உத்திரம் : கவனம்
  அஸ்தம் : அக்கறை.
  சித்திரை : அனுசரித்தல்

  துலாம் ராசி
  திடீர் செலவிங்கள் இருப்பதால் கவனத்துடனும், பொறுமையுடனும் செயல்படவேண்டிய நாள். உறவினர்கள் பொறுப்புகளை பகிர்ந்து கொள்வார்கள். பெற்றோர் ஆதரவு கிடைக்கும் என்பதால் சமாளிக்கலாம். பிள்ளைகள் ஆறுதலாக இருப்பார்கள்.
  அதிர்ஷ்ட திசை : மேற்கு
  அதிர்ஷ்ட எண் : 2
  அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
  சித்திரை : பொறுப்பு.
  சுவாதி : பொறுமை
  விசாகம் : பெற்றோர் ஆதரவு.

  விருச்சிம் ராசி
  அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் மந்தமாக இருக்கும். நண்பர்களால் மனம் ஆறுதல் அடையும். பயணங்களை தவிர்த்தல் நலம் பயக்கும்.காரியத்தடை ஏற்படும் நாள்.
  அதிர்ஷ்ட திசை : வடக்கு
  அதிர்ஷ்ட எண் : 4
  அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
  விசாகம் : பணிச்சுமை
  அனுஷம் : ஆறுதல்
  கேட்டை : காரியத்தடை

  தனுசு ராசி
  திடீர் பணவரவு கிடைக்கும். புதிய முயற்சிகளால் வெற்றி கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
  அதிர்ஷ்ட திசை : வடக்கு
  அதிர்ஷ்ட எண் : 1
  அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
  மூலம் : சலுகைகள்
  பூராடம் : முயற்சி
  உத்திராடம் : ஆதாயம்

  மகரம் ராசி
  உற்சாகமான மனநிலையோடு காணப்படுவீர்கள். எதிரிகளால் உண்டான தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.உடன் பிறந்தவர்களால் நன்மை உண்டு
  அதிர்ஷ்ட திசை : மேற்கு
  அதிர்ஷ்ட எண் : 1
  அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
  உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.
  திருவோணம் : சாதகமான நாள்.
  அவிட்டம் : நன்மை

  கும்பம் ராசி
  ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும் நாள். குடும்பத்துடன் ஆலயம் செல்வீர்கள். திடீர் பணவரவு உண்டு. தொழில் வழக்கம் போலவே தொடரும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
  அதிர்ஷ்ட திசை : தெற்கு
  அதிர்ஷ்ட எண் : 7
  அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
  அவிட்டம் : அமைதி.
  சதயம் : பணவரவு
  பூரட்டாதி : மகிழ்ச்சி

  மீனம் ராசி
  இன்று புதிய பொருள் சேர்க்கை உண்டு. திடீர் தனலாபம் மகிழ்ச்சியை உருவாக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். இன்று தேவையற்ற செலவுகள் உண்டு. வீண் செலவுகளை தவிர்க்க முயலுங்கள். எடுத்த காரியங்களில் வெற்றியே கிடைக்கும்.இனிமையான நாள்.பெற்றோர் உதவி கிடைக்கும்.
  அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  அதிர்ஷ்ட எண் : 5
  அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
  பூரட்டாதி : செலவு
  உத்திரட்டாதி : வெற்றி
  ரேவதி : பெற்றோர் உதவி