இந்த ராசிக்காரர்கள் இன்றைக்கு ரொம்ப எச்சரிக்கையா இருங்க…

  0
  1
  ராசிபலன்

  செலவுகள் அதிகமாகும். உறவினர்களின் வருகை உண்டு. வீட்டில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் கவனம் தேவை.

  இன்று 20-6-2019 வியாழக்கிழமை
  நல்ல நேரம் :காலை10.30மணிமுதல்11.30வரை
  ராகு காலம்: பிற்பகல் 1.30மணி முதல் 3.00வரை
  எமகண்டம் : காலை 6.00 மணிமுதல் 7.30 வரை
  சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம்
  பரிகாரம்    : தைலம்

  மேஷம் 

  இன்றைய பணவரவு  லாபகரமானதாக அமையும். உடல் நலனில் அக்கறை அவசியம். பயணப் பொழுதுகளில் கவனம் அவசியம். மந்தமான நாள். 
  அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
  அதிர்ஷ்ட எண் : 8
  அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

  அசுவினி : கவனம் தேவை
  பரணி : உடல் நலனில் அக்கறை
  கிருத்திகை : பணவரவு

  ரிஷபம் 

  செலவுகள் அதிகமாகும். உறவினர்களின் வருகை உண்டு. வீட்டில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் கவனம் தேவை.
  அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
  அதிர்ஷ்ட எண் : 7
  அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் 

  கிருத்திகை : செலவுகள் அதிகம்
  ரோகிணி : வீட்டில் மகிழ்ச்சி
  மிருகசீரிடம் : தொழிலில் கவனம்

  மிதுனம்

   
  அலுவலகத்தில் எதிர்பாராத திருப்பம் அமையும். பணவரவு உண்டு. மன அழுத்தத்தை தவிர்க்கவும். அதிகமான பலன்கள் கிடையாது. மிகுந்த எச்சரிக்கையுடன் கழிக்க வேண்டிய நாள்.
  அதிர்ஷ்ட திசை : மேற்கு
  அதிர்ஷ்ட எண் : 5
  அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

  மிருகசீரிடம் : எச்சரிக்கைத் தேவை
  திருவாதிரை : மன அழுத்தம்
  புனர்பூசம் : திடீர் திருப்பம்

  கடகம் 

  இன்று இனிமையான நாளாக அமையும். முதலீடுகள்  தவிர்க்கப் படவேண்டிய நாள். தொழிலில் கவனம் தேவை. நண்பர்களால் மகிழ்ச்சி கிட்டும்.
  அதிர்ஷ்ட திசை : வடக்கு
  அதிர்ஷ்ட எண் : 9
  அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
  புனர்பூசம் : தொழிலில் கவனம்
  பூசம் : இனிமையான நாள்
  ஆயில்யம் : நண்பர்களால் மகிழ்ச்சி

  சிம்மம் 

  உடல் நிலையில் முன்னேற்றமான நாள். திடீர்  திருப்பம் உண்டு. வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பணவரவு உண்டு. பொறுமை அவசியம்.
  அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  அதிர்ஷ்ட எண் : 7
  அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு 

  மகம் : பொறுமை அவசியம்
  பூரம் : உடல் நலனில் முன்னேற்றம்
  உத்திரம் : திடீர் திருப்பம்.

  கன்னி 

  ஆரோக்கியமான நாளாக அமையும். வேலை பளு அதிகம். தனலாபம் உண்டு. முதலீடுகளில் கவனம் அவசியம்.எதிர்பாராத திருப்பம் உண்டு.
  அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  அதிர்ஷ்ட எண் : 5
  அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

  உத்திரம் : தனலாபம் .
  அஸ்தம் :  ஆரோக்கியமான நாள்.
  சித்திரை : வேலைப் பளு அதிகம்.

  துலாம் 
  உடல் நலனில் அக்கறை அவசியம்.. நிதி உதவி கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். நீண்ட பயணம் உண்டு.
  அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
  அதிர்ஷ்ட எண் : 5
  அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
  சித்திரை : கடன்கள் வசூலாகும்
  சுவாதி : இனிமையான நாள்.
  விசாகம் : பொழுதுபோக்கு

  விருச்சிகம் 

  இன்றைய நாள் சுறுசுறுப்பான நாளாக அமையும் . உடமைகளில் கவனம் அவசியம். நிதி சுமை சற்றே கூடும். வீட்டில் சுமூகமான சூழ்நிலை நிலவும்.
  அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
  அதிர்ஷ்ட எண் : 3
  அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
  விசாகம் : சுறுசுறுப்பு
  அனுஷம் : கவனம்.
  கேட்டை :சுமூகம்

  தனுசு 

  கடன்கள் வசூலாகும். மகிழ்ச்சியான பொழுதுபோக்கு இன்று அமையும்.திட்டங்கள் முடிவுக்கு வரும். இனிமையான நாள்
  அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
  அதிர்ஷ்ட எண் : 7
  அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
  மூலம் : இன்பமான நாள்.
  பூராடம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
  உத்திராடம் : மேன்மை உண்டாகும்.

  மகரம் 

  எதிர்பாராத திடீர் லாபம் கிடைக்கும். ஓய்வான நாள். ஆனந்தத்தை அள்ளித்தரும் நாள். தேவைப் படுவோருக்கு உதவி செய்வீர்கள். 
  அதிர்ஷ்ட திசை : வடக்கு
  அதிர்ஷ்ட எண் : 7
  அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

  உத்திராடம் : ஓய்வு
  திருவோணம் : உதவி
  அவிட்டம் : ஆனந்தம்

  கும்பம் 

  உற்சாகமான நாளாக அமையும். வாழ்க்கைமுறையை மாற்றிக் கொள்ள சரியான நாள். பாராட்டு மழையில் நனைவீர்கள். தொழிலில் முன்னேற்றம் உண்டு. தனலாபம் கிடைக்கும்.
  அதிர்ஷ்ட திசை : தெற்கு
  அதிர்ஷ்ட எண் : 4
  அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

  அவிட்டம் : பாராட்டுமழை
  சதயம் :தனலாபம்
  பூரட்டாதி : உற்சாகம்

  மீனம் 

  புன்னகை மாறாத நாளாக அமையும். உங்கள் திறமைகள் பளிச்சிடும் நாள்.புதிய முயற்சிகள் தேடி வரும். தொழிலில் லாபகரமான நாள்
  அதிர்ஷ்ட திசை : தெற்கு
  அதிர்ஷ்ட எண் : 2
  அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

  பூரட்டாதி : பொருட்சேர்க்கை 
  உத்திரட்டாதி : ஆதாயமான நாள்.
  ரேவதி : திறமைகள் வெளிப்படும்.