இந்திய பொருளாதாரத்தை அசுரன் காப்பாற்றிவிட்டது – மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் 

  0
  1
  Ravi Shankar Prasad

  அக்டோபர் மாதம் நிறைய திரைப்படங்கள் வெளியானதால் நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 

  அக்டோபர் மாதம் நிறைய திரைப்படங்கள் வெளியானதால் நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 

  மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர், “அக்டோபர் 2-இல் வெளியான 3 படங்கள் ரூ.120 கோடி வருவாயை ஈட்டியுள்ளதாக திரைப்பட வர்த்தக ஆய்வாளரான கோமள் நட்டா தெரிவித்தார். அதனால் நாட்டில் பொருளாதார மந்தநிலை என்பது இல்லை. ஒரே நாளில் திரைப்படங்களுக்கு 120 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருப்பதால் நாட்டின் பொருளாதாரம் வலுவாக உள்ளது” என்றும் கூறியுள்ளார்.

  ravi shankar prasad 

  அக்டோபர் மாதம் அசுரன், ஜோக்கர், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்கள் வெளியாகின என்பது தெரியவந்துள்ளது.