இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1071 ஆக உயர்ந்தது!

    0
    1
    இந்தியாவில்  கொரோனா

    உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர்  எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டிய நிலையில்  இதுவரை 33,976 பேர் பலியாகி  உள்ளனர் .   

    சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது  199  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதுவரை உலகம் முழுவதும் 7  லட்சத்து 22 ஆயிரத்து 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர்  எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டிய நிலையில்  இதுவரை 33,976 பேர் பலியாகி  உள்ளனர் .   

    tt

    இதனால்  பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.  பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் கோயில்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காக்களை  வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி மூடவைக்கக்கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  

    t

    இந்நிலையில் இந்தியாவில்  கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,074 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ள நிலையில் 100 பேர் குணமாகியுள்ளனர்.