இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பலி! ஐந்திற்கும் மேற்பட்டோர் காயம் … அதிர்ச்சித் தகவல் !

  0
  4
  indian 2 shooting spot

  இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் உடைந்து  விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளதாக தகவல்  கிடைத்துள்ளது.

  இந்தியன் 2 டப்பிடிப்பில் கிரேன் உடைந்து  விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3  பேர் பலியாகியுள்ளதாக தகவல்  கிடைத்துள்ளது.
  மேலும் உதவி  இயக்குனர்கள் உட்பட ஐந்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இந்த படப்பிடிப்பிற்கான அழைத்து வரப்பட்ட வெளிநாட்டு சண்டைப் பயிற்சியாளரும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளார். கிரேன் விழுந்ததில் இயக்குனர் ஷங்கருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் கிடைத்துள்ளது. படப்பிடிப்பில் கமலஹாசன் இருந்தாரா என்பது தற்போது வரை தெரியவில்லை.

  crane

  பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட இந்த கோரவிபத்து படக்குழுவினர் அனைவரையும் திடுக்கிடச் செய்துள்ளது