“இதோ வந்துடுச்சில்ல ..வந்துடுச்சில்ல.. நம்மாளுங்க கில்லாடியாச்சே ..”போலி sanitizer தயாரித்த கும்பல் கைது

  0
  1
  fake sanitizers

  மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு ஒரு வீட்டில்  sanitizerகள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து சோதனை நடத்தியது .அப்போது அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.5 லட்சம் மதிப்புள்ள sanitizerகளை கைப்பற்றினர் , அதை பதுக்கியதாக 20 வயது வ்ராஜ் கவுரங், 21 வயது ஜைனம் ஹரேஷ் தேதியா மற்றும் 49 வயதான நீரஜ் ரஜினிகாந்த் வியாஸ் என்ற  மூன்று பேரை போலீஸ் கைது செய்தது.

  மும்பையில் ஒரு வீட்டில் இந்த கொரானா சீசனில் அதிக விலைக்கு விற்க பதுக்கி வைத்திருந்த sanitizer களை போலீசார் பறிமுதல் செய்தனர் .

  மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு ஒரு வீட்டில்  sanitizerகள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து சோதனை நடத்தியது .அப்போது அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.5 லட்சம் மதிப்புள்ள sanitizerகளை கைப்பற்றினர் , அதை பதுக்கியதாக 20 வயது வ்ராஜ் கவுரங், 21 வயது ஜைனம் ஹரேஷ் தேதியா மற்றும் 49 வயதான நீரஜ் ரஜினிகாந்த் வியாஸ் என்ற  மூன்று பேரை போலீஸ் கைது செய்தது.

  fake-sanitizers-89

  போலீசின் விசாரணையில் அந்த மூவரும் இந்த கொரானா சீசனில் அதை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்க திட்டமிட்டிருந்ததாக கூறினர் .மூவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் .
  இதே போல பெங்களூருவில் போலி sanitizerகளை பதுக்கி வைத்திருந்ததை போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி பறிமுதல் செய்தனர் ,அவற்றின் மதிப்பு 56 லட்சம் ரூபாயாகும் .