இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல்

  0
  9
  மு.க. ஸ்டாலின்

  சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் திமுக தலைவர் முக ஸ்டாலின்.

  சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் திமுக தலைவர் முக ஸ்டாலின்.

  மக்களவை தேர்தல் அன்று தமிழக சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கான வேலைகளில் பரபரப்பாக இயங்கி வருகிறது அரசியல் கட்சிகள். தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் பற்றிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியான நிலையில், சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன.

  தொகுதி – வேட்பாளர்

  பூந்தமல்லி – கிருஷ்ணசாமி

  பெரம்பூர் – சேகர்

  சோழிங்கர் – அசோகன்

  குடியாத்தம் – காத்தவராயன்

  ஆம்பூர் – விஸ்வநாதன்

  ஓசூர் – சத்யா

  பாப்பிரெட்டிபட்டி – மணி

  அரூர் – கிருஷ்ணகுமார்

  நிலக்கோட்டை – சவுந்திரபாண்டியன்

  திருவாரூர் – பூண்டி கலைவாணன்

  தஞ்சாவூர் – நீலமேகம்

  மானாமதுரை – கரூர் காசிலிங்கம் என்ற இலக்கியதாசன்

  ஆண்டிபட்டி – மகாராஜன்

  பெரியகுளம் – சரவணகுமார்

  பரமக்குடி – சம்பத்குமார்

  சாத்தூர் – சீனிவாசன்

  விளாத்திகுளம் – ஜெயக்குமார்

  திருப்போரூர் – செந்தில் என்ற இதயவர்மன் ஆகியோர் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.