ஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை!

  0
  2
  Floods in Kutralam

  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம்… இல்லையில்லை தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. குற்றால மெயின் அருவியில் பேரன்பின் ஆதி ஊற்று ஆர்ச்சைத் தாண்டி கொட்டுவதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

  Kutralam Falls

  சீசன் களைகட்டியுள்ளதால், ஏற்கெனவே ரேஷன் கடையில் 2000 ரூபாய் நிவாரணம் வாங்க காத்திருந்தோர் மாதிரி குளிக்க நேற்று க்யூ கட்டி நின்றுகொண்டிருந்தார்கள். இன்று அதற்கும் வாய்ப்பில்லாமல் இருக்கிறது. குற்றாலத்திற்கு சுற்றுலா ப்ளான் வைத்திருப்பவர்கள் கவனத்தில் கொள்க‌.