ஆன்லைனில் “ஆண்ட்ராய்டு” போன்  வாங்குற மாதிரி  “அண்ட்ராயர்” வாங்காதீங்க -ஷாருக்கான் ஷாக் 

  0
  2
  ஷாருக்கான்

  மும்பையில் ஷாருக்கான் ஒரு ஷாக்கடிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார் .அதாவது ஆன்லைனில் மளிகை பொருள் வாங்கலாம் ஆனால் அண்ட்ராயர் வாங்கி தான் அவஸ்த்தைப்பட்டதாகவும் ,தனக்கு அதை ஆன்லைனில்  வாங்குவது வசதியாக இல்லையெனவும் அவர் கூறினார் .

  மும்பையில் ஷாருக்கான் ஒரு ஷாக்கடிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார் .அதாவது ஆன்லைனில் மளிகை பொருள் வாங்கலாம் ஆனால் அண்ட்ராயர் வாங்கி தான் அவஸ்த்தைப்பட்டதாகவும் ,தனக்கு அதை ஆன்லைனில்  வாங்குவது வசதியாக இல்லையெனவும் அவர் கூறினார் .

  sharuk khan

  அமேசான் CEO விடம் பேசியபோது ஷாருக்கான் ,”தான் தன் வீட்டுக்கு தேவையான அனைத்து மளிகை பொருட்கள் உள்பட அனைத்த்து பொருட்களையும் ஆன்லைனில் வாங்குவதாகவும் ஆனால் அண்ட்ராயர் மட்டும் வாங்கமாட்டேன் எனவும் அது வசதியாயில்லை நேரில் போய் அதை அணிவித்து பார்த்தது வாங்கினாலதான் வசதியாக இருக்குமென கூறினார் 
  மேலும் தனக்கு அதிக நேரம் தூங்குவது பிடிக்கதெனவும் ,அதிக தூக்கத்தால் வாழ்க்கையின் பொன்னான  நேரம் வீணாகிறதென கூறினார் .

  sharukh

  பெண்களை பற்றிய ஒரு கேள்விக்கு தனது வாழ்க்கையில் நான்கு பெண்களுக்கு முக்கியமான இடமிருப்பதாகவும் அவர்கள் தன் தாய் ,மனைவி ,சகோதரி ,மற்றும் தனது  மகள் என கூறினார் .

  bezos

  மும்பையில் நடைபெற்ற Bezos படவிழாவில் பேசிய அவர் தான் நடித்து வெற்றி பெற்ற  டான் பட வசனத்தை பேசி காமித்து அனைவரையும் அசத்தினார் . அந்த படத்துக்கான ஆடிஷன் போது சோயிப் அக்தர்  ,,ரெட்டிஷ் தேஷ்முக் ,அவர் மனைவி ஜெனிலியா ,வித்யாபாலன் அவரின் கணவர் சித்தார்த் ராய் கபூர் ,அர்ஷத் வார்சி ,ராஜ்குமார் ராவ் ,பங்கஜ் த்ரிப்தி ,கமல்ஹாசன் மற்றும் அலி பாசல் ஆகியோர் கலந்து கொண்டனர்