ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து முகேஷ் அம்பானி பேச்சுவார்த்தை

  0
  3
  Andhra CM Jagan Mohan Reddy & Mukesh ambani

  ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

  அமராவதி: ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

  ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தடப்பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு சென்ற முகேஷ் அம்பானியை சால்வை அணிவித்து வரவேற்ற ஜெகன்மோகன் ரெட்டி அவருக்கு நினைவு பரிசு வழங்கினார்.

  ttn

  அத்துடன் சுமார் இரண்டு மணி நேரம் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. மாநிலத்திற்குள் தொழில்துறை வளர்ச்சி மற்றும் முதலீடுகள் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு ஆந்திர மாநிலத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.