ஆண்டவன் இருக்கான் கொமாரு… பெண்ணிடம் பர்ஸைஸ பறித்த திருடனுக்கு நேர்ந்ததை பாருங்கள்!

  0
  9
  மாதிரி படம்

  சாலையில் சென்ற பெண்ணிடம் பர்ஸை திருடிய திருடனுக்கு நேர்ந்த கதி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
  இந்த வீடியோ எந்த இடத்தில், எப்போது பதிவானது என்ற தகவல் இல்லை. சம்பவத்தன்று சாலையில் ஒரு பெண் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த திருடன், அந்த பெண்ணிடமிருந்த பர்ஸை திருடிக்கொண்டு, அந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டு வேகமாக செல்கிறான். 

  சாலையில் சென்ற பெண்ணிடம் பர்ஸை திருடிய திருடனுக்கு நேர்ந்த கதி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

  robbery

  இந்த வீடியோ எந்த இடத்தில், எப்போது பதிவானது என்ற தகவல் இல்லை. சம்பவத்தன்று சாலையில் ஒரு பெண் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த திருடன், அந்த பெண்ணிடமிருந்த பர்ஸை திருடிக்கொண்டு, அந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டு வேகமாக செல்கிறான். 
  அப்போது எதிர்த்திசையில் வேகமாக வந்த கார், திருடன் சென்ற பைக்கிள் மோதி அவனைக் கீழே தள்ளுகிறது. 10 விநாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவை 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

  robbery

  செய்த தவறுக்கு தண்டனை கிடைத்தே தீரும்… அரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்றுகொல்லும் என்று சொல்வார்கள். இப்போது எல்லாம் நின்று கொல்வது இல்லை… தெய்வம் கூட உடனுக்குடன் தண்டனை அளித்துவிடுகிறது என்று பலரும் இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.