ஆட்டோமொபைல் துறை மந்தமா? அப்பறம் ஏன் ரோட்டுல டிராஃபிக் அதிகமாகுது? – பாஜக எம்பி

  0
  11
  virendra singh

  ஆட்டோமொபைல் துறையில் மந்த நிலை இருப்பதாக கூறினால், சாலைகளில் ஏன் போக்குவரத்து நெரிசல்கள் இருக்கப் போகிறது? என பாஜக எம்.பி வீரேந்திரா சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

  ஆட்டோமொபைல் துறையில் மந்த நிலை இருப்பதாக கூறினால், சாலைகளில் ஏன் போக்குவரத்து நெரிசல்கள் இருக்கப் போகிறது? என பாஜக எம்.பி வீரேந்திரா சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

  பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்று நாடு பொருளாதார மந்தநிலையை சந்தித்து நொந்து நூடூல்ஸ் ஆகியிருக்கிற நிலைமையில் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பொருளாதாரம் எல்லாம் தினம் தினம் எகிறி வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை தினம் தினம் ஏறிக்கொண்டிருக்கும் பட்சத்தில், ஏராளமான நிறுவனங்களும் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்படுகின்றன. மேலும் பல கோடி பேர் வேலையிழக்கும் சூழலலும் உருவாகியுள்ளது.

  virendra singh

   
  இந்நிலையில் பொருளாதார மந்த நிலை குறித்து மக்களவையில் பேசிய பாஜக எம்.பி. வீரேந்திர சிங், “நாட்டையும், அரசையும் அவமானப்படுத்தவே சிலர் ஆட்டோ மொபல் துறை வீழ்ச்சி என கூறுகின்றனர். ஆட்டோ மொபைல் துறை மந்தமாக இருந்தால் எப்படி சாலைகளில் ஏன் போக்குவரத்து நெரிசல்கள் இருக்கப் போகிறது?