ஆட்சியை காப்பாற்ற சென்னை விரையும் எம்.எல்.ஏ.,க்கள்… அதிமுகவில் பரபரப்பு..!

  0
  3
  முதலமைச்சர் பழனிசாமி

  தேர்தல் முடிவுகள் கூட பெரிய அளவில் சாதகமாக இருக்காது என்பதை வாக்கு பதிவு நிலவரமே காட்டுகிறது. இதனால், ஆளுங்கட்சியினர் கலக்கத்தில் இருக்கிறார்கள். எல்லோரும் ரிசல்டை எதிர்பார்த்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

  தமிழகத்தில் இடைத்தேர்தல் அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடந்து முடிந்துள்ளது. மக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களித்துள்ளனர். நான்கு தொகுதிகளிலும் ஆளுங்கட்சிக்கு பெரிய போராட்டமாகவே இருக்கும்.எடப்பாடி

  தேர்தல் முடிவுகள் கூட பெரிய அளவில் சாதகமாக இருக்காது என்பதை வாக்கு பதிவு நிலவரமே காட்டுகிறது. இதனால், ஆளுங்கட்சியினர் கலக்கத்தில் இருக்கிறார்கள். எல்லோரும் ரிசல்டை எதிர்பார்த்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.எடப்பாடி

  சபாநாயகர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு, தேர்தல் முடிவு சாதகமாக வந்தால் என்ன செய்வது? பாதகமாக வந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எடுப்பது? எதிர்கட்சிகளை எப்படி சமாளிப்பது? 22 சட்டபேரவைக்கு நடந்த இடைத்தேர்தலில் எந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றியெல்லாம் ஆலோசிக்கப் போகிறார்கள். எடப்பாடி

  ரிசல்ட் வேறுவிதமாக வந்தால் எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கை, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பும் நடவடிக்கை என்ற பல்வேறு கட்டங்களையும் பேச உள்ளார்கள். எனவே 23ம் தேதி வரை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு இருக்கும்.