அரசு அலுவலகங்களுக்கு செக்! 150க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை!!

  0
  1
  CBI

  நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர் 

  நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர் 

  CBI

  நாட்டிலுள்ள அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் ஊழல் மிகுந்துள்ளதாக சி.பி.ஐ.க்கு பல்வேறு புகார்கள் வந்தன. ஊழல் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சிபிஐ இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த சோதனையில், முக்கிய தடயங்கள், ஆவணங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே, நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை உள்ளிட்ட அலுவலகங்களில், அதிகாரிகள், பல குழுக்களாக பிரிந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.