அயோத்தி தீர்ப்பு! குருத்வாராவில் வழிபாடு செய்த மோடி!

    13
     மோடி

    பிரதமர் மோடி பஞ்சாப் சென்றுள்ளார். பாஞ்சாப் மாநிலத்தில் சுல்தாபுர் லோதி பகுதியில் உள்ள பீர் சாகிப் குருத்வாராவிற்கு, சீக்கியர்களின் பாரம்பரிய முறைப்படி சென்ற பிரதமர் மோடி அங்கு வழிபாடு நடத்தினார்.

    modi

    பிரதமர் மோடி பஞ்சாப் சென்றுள்ளார். பாஞ்சாப் மாநிலத்தில் சுல்தாபுர் லோதி பகுதியில் உள்ள பீர் சாகிப் குருத்வாராவிற்கு, சீக்கியர்களின் பாரம்பரிய முறைப்படி சென்ற பிரதமர் மோடி அங்கு வழிபாடு நடத்தினார். இன்று, பாகிஸ்தானில் அமைந்துள்ள கர்தார்புர் குருத்வாராவிற்கு செல்லும் பாதையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.