அம்மாவின் நினைவுகளுடன் பயணிக்கும் ஜான்வி கபூர்! கார் எண்ணை மாற்றி அசத்தல்!!

  0
  3
  sri devi

  ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், அவரின் தாய் ஸ்ரீதேவி வைத்திருந்த கார் நம்பர் பிளேட்டையே தனது காரின் நம்பராக வைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், அவரின் தாய் ஸ்ரீதேவி வைத்திருந்த கார் நம்பர் பிளேட்டையே தனது காரின் நம்பராக வைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி, தம்பதியின் மூத்த மகள் ஜான்வி கபூர், அவர் அம்மாவின் மறைவுக்கு பிறகு திரையுலகில் கால்தடம் பதித்து இந்தி, தெலுங்கு என பல படங்களில் நடித்துவருகிறார். தற்போது தலயின் 60 ஆவது படமான வலிமை படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  car

  இந்நிலையில் மறைந்த ஸ்ரீதேவி மறைந்து ஒன்றரை வருடங்கள் கழிந்தன. இருப்பினும் அவருடைய தாய் நினைவுடன் எப்போதும் பயணிக்க வேண்டும் என்பதற்காக ஜான்வி கபூர்,  தனது புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரின் நம்பரை, அவருடைய அம்மா பயன்படுத்திய கார் நம்பருக்கு மாற்றியுள்ளார். அதாவது ஸ்ரீதேவியின் காரின் இறுதி எண்கள் 7666. அதே நம்பருடைய காரை தற்போது ஜான்வி வைத்துள்ளார்.