அம்மாடியோவ்…. உலகிலேயே அதிகம் சம்பளம் இந்த நடிகைக்கு தான்… ஃபோர்ப்ஸ் அதிகாரப்பூர்வ தகவல்!

  0
  1
  Forbes600x315

  வருடா வருட்ம் உலக அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களையும், அதிகமான சம்பளம் வாங்குபவர்களையும் தேர்ந்தெடுத்து, ஃபோர்ப்ஸ் இதழ் அதிக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெறுவது கெளரவமாகவும் கருதப்படுகிறது. இதனையடுத்து இந்த ஆண்டும் ஃபோர்ப்ஸ் இதழ் அந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

  black widow

  வருடா வருட்ம் உலக அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களையும், அதிகமான சம்பளம் வாங்குபவர்களையும் தேர்ந்தெடுத்து, ஃபோர்ப்ஸ் இதழ் அதிக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெறுவது கெளரவமாகவும் கருதப்படுகிறது. இதனையடுத்து இந்த ஆண்டும் ஃபோர்ப்ஸ் இதழ் அந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகையான ஸ்கார்லெட் ஜோஹன்சன் உலகிலேயே அதிகம் சம்பளம் பெரும் நடிகைகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அவருடைய சம்பளத்தைக் கேள்விபட்டு ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். இவரது தற்போதைய சம்பளம் ரூ.400 கோடியாகும். இவருக்கு அடுத்த படியாக ஹாலிவுட் நடிகை சோபியா வெர்ஹரா என்பவர் இடம் பிடித்துள்ளார்.

  black widow

  இவரது சம்பளம் ரூ.329 கோடியாகும். ஃபோர்ப்ஸ் இதழ் கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்ட பட்டியலில், அதிக சம்பளம் பெரும் நடிகைகளின் பட்டியலில் ஹாலிவுட் நடிகை தீபிகா படுகோன் 10-வது இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாம நயன்தாரா வாங்கிக்கிட்டு இருக்கிற ரூ.6 கோடிக்கும், ரூ.7 கோடிக்கும் அம்மாடியோவ்…ன்னு சொல்லிக்கிட்டு இருக்கிறோம்!