அன்பழகனிடம் இருந்த அதிகாரத்தை தட்டிப்பறித்த இனி மு.க ஸ்டாலினிடம்

  0
  10
  ஸ்டாலின்

  திமுகவில் நிர்வாகிகளை நீக்கவும், சேர்க்கவும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனிடம் இருந்த அதிகாரம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது

  திமுகவில் நிர்வாகிகளை நீக்கவும், சேர்க்கவும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனிடம் இருந்த அதிகாரம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது

  anbazhagan with mk stalin

  திமுக பொதுக்குழு இன்று கூடிய நிலையில், இளைஞரணி வயது வரம்பு 35 ஆக உயர்வு, இணையதளம் மூலம் உறுப்பினர் சேர்க்கை, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும் உறுப்பினராகளா, திருநங்கைகள் உறுப்பினர்களாக சேர்க்கலாம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கட்சி நீர்வாகிகளை நீக்கவும் சேர்க்கவும்  திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனிடம் இருந்த அதிகாரம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. இனி, நிர்வாகிகள் நீக்கம், நீர்வாகிகள் மீதான நடவடிக்கை மற்றும் நிர்வாகிகளை நியமித்தல் ஆகிய பொறுப்புகளை மு.க ஸ்டாலினே மேற்கொள்வார்.