kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Blog posts


பிகில்  இசை வெளியீட்டு விழா

பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பாடுகிறார்..!

நாளை  சென்னையில் நடைபெற உள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பாடிய வெறித்தனம் பாடலை அவரே மேடையில் பாடி தனது ரசிகர்களை அசத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்...


Central Government

சாலையமைக்க கடனுதவி கேட்ட தமிழகத்திற்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு..

சுற்று வட்டார சாலை திட்டத்திற்கு ஒபெக் நிறுவனத்திடம் இருந்து 3,400 கோடி கடனுதவி பெற்றுக்கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 


நடிகைகள்

சிசேரியன்ல குழந்தை பிறந்தும் நடிகைகள் ஸ்லிம்மாக இருப்பது இப்படித்தானாம்!

நதியா கம்மல், நதியா தோடு, நதியா கொண்டை என்று ஒரு காலத்தில் தமிழகம் முழுக்கவே ஆடைகளுக்கும், அழகுக்கும் நதியா புராணம் பாடிக்கொண்டிருந்தது. அதன் பிறகு கல்யாணம் பண்ணிக் கொண்டு, இரு குழ...எம்ஜிஆர், விஜய்

காமராஜர், எம்ஜிஆர் வரிசையில்... நடிகர் விஜய்..! சத்தமில்லாமல் ஒரு சாதனை! 

தமிழகத்தின் அந்த ஏரியா மட்டும் காலை நேரத்தில் அத்தனை பரபரப்பாக இருக்கிறது. ஏதோ கல்யாண வீட்டிற்கான சமையலைப் போல அதிகாலை 4 மணிக்கெல்லாம் தயாராகி அடுப்பைப் பற்ற வைத்து சுடச்சுட காலை உ...


மு.க.ஸ்டாலின்

சுபஸ்ரீ குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஸ்டாலின்

துயர சம்பவத்திலிருந்து மீளாமல் இருக்கும் சுபஸ்ரீயின் பெற்றோரை அரசியல் கட்சி சார்பில் பலரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்

பிக்பாஸ் 3 - கமலுக்கு வந்த சிக்கல்! இரத்தக்காயத்தோடு லொஸ்லியா, ஷெரின்!

பிக்பாஸ் சீசன் 3 ஏறக்குறைய நிறைவு பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி,  இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக பல்வேறு செயல்களில் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களின் இறங்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வரும் கமல் மீது ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

kamal

 பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுக்கும் சவால்கள் எல்லாம் மிகவும் சாதாரணமாக இருப்பதாகவும், இந்த இறுதி எபிசோட்களை மட்டுமாவது நாகார்ஜுனாவை வைத்து எடுங்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் சொல்லி வந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல புதிய டாஸ்குகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சி முடியும் தருவாயில் ரசிகர்களிடம் தன்னுடைய பெயரைக் கெடுத்துக் கொண்ட கமல், செய்வதறியாது பிக்பாஸ் டீமுடன் விவாதித்ததாக தெரிகிறது. அதன் பின், நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தையும், சேனலின் டிஆர்பி ரேட்டிங்கையும் ஏற்றுவதற்காக போட்டியாளர்களுக்கு கொடுக்கும் சவால்களை கொஞ்சம் கடினமாகவும், ரசிகர்களிடம் பரிதாபத்தை வரவழைக்கும் விதத்திலும் இருக்கும்  படி கமல் யோசனை தெரிவித்ததாகவும் சேனல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

losliya and sherin

இந்நிலையில், வட்டத்தில் ஓடும் போட்டியாளர்களின், பையில் உள்ள தெர்மக்கோலை, சேதப்படுத்தி அவற்றை வெளியில் எடுக்க வேண்டும். இதில் விளையாடும் போது, லொஸ்லியா மற்றும் ஷெரின் இருவருக்கும் அடிப்பட்டதில், இரத்தம் வருகிறது. ரசிகர்களிடம் தற்போது பிக்பாஸ் 3 வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது தான் நிகழ்ச்சி சூடிபிடித்திருப்பதாக கருதுகிறார்கள்.

gowtham Wed, 09/18/2019 - 10:16
biggBossTamil3 kamalhassan sherin and losliya லொஸ்லியா சினிமா பிக்பாஸ் சீசன் 3

English Title

Biggboss 3 - The problem that came to Kamal! Losliya, Sherin!

News Order

0

Ticker

0 
ரஜினிகாந்த்

'நான் பாஜக ஆதரவாளர் என்று பச்சை குத்துகிறார்கள்': ரஜினிகாந்த் வேதனை!?

பாஜகவுடன் தன்னை தொடர்புப்படுத்தி வெளியாகும் செய்திகளால் தன் மீது பாஜக ஆதரவாளர் என்ற முத்திரை குத்தப்படுவதாக மன்ற நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்ததாகத் தெரிகிறது.

வீட்டில் மூங்கில் வளர்த்தால் இத்தனை நன்மைகளா? உலக மூங்கில் தினம்

மாறி வரும் கால சூழலில் பழமைக்கும், பாரம்பரியத்திற்கும் மனித இனம் திரும்பிக் கொண்டிருக்கிறது. சிறுதானியங்களில் சமைத்த உணவு பொருட்களை உண்டு வந்த போது, நோய்கள் நம்மை அண்டாமல் இருந்தன. அப்போதெல்லாம் அரிசி சோற்றுக்கு ஏங்கி வந்தவர்கள், இப்பொழுது சிறுதானிய உணவுகளைத் தேடிச் செல்கிறார்கள். விரைவாகவும், சுலபமாகவும், கவர்ச்சிகரமாகவும் செய்யப்படுகின்ற வேலைகளில் நேர்த்தி இருக்காது என்பதை மெய்ப்பிப்பதைப் போலவே நாம் பயன்படுத்தி வரும் ஒவ்வொரு விஞ்ஞானப் பொருட்களும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

Bamboo


ஏழைகளின் மரம் என்றும், பச்சைத் தங்கம் என்றும், வனவாசிகளின் வாழ்வாதாரம் என்றும் அழைக்கப்படுகின்ற மூங்கில்களின் தேவையையும், பயன்பாட்டையும் இன்னும் இன்றைய தலைமுறை சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லை என்றே சொல்லலாம். மூங்கிலின் பயன்பாடுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் நோக்கிலேயே இன்று உலக மூங்கில் தினம் கொண்டாடப்படுகிறது. மழைக்காகவும், ஓசோன் பாதுகாப்புக்காகவும், குளிர்ச்சிக்காகவும் மரம் வளர்க்க நினைப்பவர்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் மூங்கில்களை வளர்க்கலாம்.

Bamboo

ஏனெனில், பிற மரங்களைக் காட்டிலும் மூங்கில் மரம் அதிகளவு கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்சைட்) எடுத்துக் கொண்டு, அதிக அளவிலான பிராண வாயுவை (ஆக்சிஜன்) வெளியேற்றும் தன்மை கொண்டது. மூங்கில் அதிகமாக வளர்ந்து வருகிற இடம் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். 

Bamboo

உலகின் மூங்கில் உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது  இடத்திலும் உள்ளன.  மூங்கிலின் பயன்பாட்டை அதிகரிக்க நமது  மத்திய அரசு தேசிய மூங்கில் இயக்கம் என்ற இயக்கத்தின் மூலம் பிரபலப்படுத்துகிறது.

newsdesk Wed, 09/18/2019 - 09:52
World Bamboo Day September 18 Benefits of bamboo Grow bamboo in home World bamboo day உலகம்

English Title

Benefits of growing bamboo in home? World Bamboo Day

News Order

0

Ticker

0
2018 TopTamilNews. All rights reserved.