kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Blog posts
நிலுவைத் தொகை வழங்கும்படி மோடியிடம் கோரிக்கை - ம்மதா

 

பிரதமர் மோடியை டெல்லியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா சந்தித்தார்.மேற்கு வங்க மாநிலத்தின் நிலுவைத் தொகையை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.


மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் அம்மாநிலத்தின் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக தற்போது சந்தித்தார். மோடி மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்ததற்கு பின் முதல் முறையாக மம்தாவை சந்திக்கிறார்.பூங்கொத்து கொடுத்து வரவேறதார்

மாநில வளர்ச்சிக்கான நிதி, பி.எஸ்.என்.எல், ஏர் இந்தியா போன்ற பொது நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிபிஐ - ஆல் தேடப்பட்டு வரும் கொல்கத்தாவின் முன்னாள் ஆணையரும், சிஐடி கூடுதல் தலைமை இயக்குநருமான ராஜீவ் குமாருக்கு ஆதரவாக முன்பு மம்தா தர்ணா போராட்டத்தில்  ஈடுப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இது குறித்து பிரதமரிடம் மம்தா உதவி கோருவார் என்று அரசியல் வட்டாரங்கள் விமர்சித்து வருகின்றனர்.

 

Meenal Wed, 09/18/2019 - 17:59
நிலுவைத் தொகை வழங்கும்படி மோடியிடம் கோரிக்கை மம்தா பிரதமர் மோடி Narendra Modi Mamata Banerjee mamata met modi at delhi மோடியை சந்தித்த மம்தா அரசியல்

English Title

mamta met modi at delhi

News Order

0

Ticker

0 திடீரென்று ஆளுநரை சந்தித்த ஸ்டாலின்... சூடு பிடிக்கும் தமிழக அரசியல்!

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் அழைப்பை ஏற்று இன்று ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்தார் தி.மு.க தலைவர். 

Governor

இன்று மாலை தி.மு.க தலைவர் ஸ்டாலினும்  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும்  சந்திக்க போவதாக தகவல்கள் வெளியாயின. இதனையடுத்து தி.மு.க தலைவர் ஆளுநரை சென்னையில் உள்ள ராஜ்பவனில் சந்தித்தார். தி.மு.க தலைவருடன் டி.ஆர். பாலு உள்ளிட்டோர் சென்றுள்ளனர். 

MK Stalin

இன்றைய அரசியல் சூழலை பற்றி விவாதிக்கலாம் என்றும் மரியாதை நிமித்தமான சந்திப்பாக இருக்கக் கூடும் என்றும் எதிர்பார்ககப் படுகிறது. கூட்டம் இன்னும் நடந்து கொண்டிருப்பதால், ஆளுநரும் தி.மு.க தலைவரும் எதைப் பற்றி ஆலோசிக்கின்றனர் என்ற  சரியான தகவல்கள் ஏதும் கிடைக்க வில்லை. வரும் 20ம் தேதி இந்தி திணிப்பை எதிர்த்து திமுக சார்பில் போராட்டம் நடைபெற இருக்கிற நிலையில், ஸ்டாலின் திடீரென்று ஆளுநரை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

newsdesk Wed, 09/18/2019 - 17:38
governor mk stalin Tamil Nadu politics banwarilal purohit dmk Mk Stalin meets Governor அரசியல்

English Title

Stalin suddenly meets Governor.. politics in Tamilnadu!

News Order

0

Ticker

0 
 பலாத்காரம்

அடர்ந்த காட்டில், காதலனை தாக்கி காதலி பலாத்காரம்! பிடிபட்ட போதை கும்பல்!

வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த 32 வயதானவர் தினேஷ்.  இவர் அதே பகுதியில் பிளாஸ்டிக் குடங்கள் தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தா...

டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு!

டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு !

கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான  டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை டெல்லி சிறப்பு நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. இவர் ஹவாலா முறைய...

பி.எஸ்.இ.

பங்குச் சந்தைகளை காப்பாற்றிய சர்வதேச நிலவரங்கள்! சென்செக்ஸ் 83 புள்ளிகள் உயர்ந்தது

தொடர்ந்து 2 வர்த்தக தினங்களாக சரிவை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள் இன்று ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் 83 புள்ளிகள் உயர்ந்தது.

DMK members

ஹிந்தி எழுத்தை அழித்த 22 பேர் கைது.. வேலூரில் பதற்றம்!

வேலூர் மாவட்டம் ரயில் நிலையத்தில் குடியாத்தம் என்று ஹிந்தியில் எழுதப் பட்டிருந்ததை கருப்பு மையால் அளித்த தி.மு.க கட்சியினரை கைது செய்தது காவல் துறை. 

High court

மனித கழிவுகளை கைகளால் அள்ளும் அவலம்: அரசின் மீது நீதி மன்றம் குற்றச்சாட்டு!

மனித கழிவுகளை அகற்றும் போது ஏற்படும் உயிரிழப்புகள் வழக்கில், தமிழிக அரசு சாதிய பாகுபாடுகளில் மக்களை பாதுகாக்க தவறி விட்டது என உயர் நீதி மன்றம் தெரிவித்துஉள்ளது.

 இ- சிகரெடிற்கு தடை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

 இ- சிகரெடிற்கு தடை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு  

இ-சிகிரெட்டின் பயன்பாட்டால் மாணவர்கள், இளைஞர்கனின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. ஆகவே இது குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்பின் அவசர சட்டம் இயற்றி இ-சிகரெ...

Minster Udaya kumar

புயலை எதிர்கொள்ள தமிழகம் தயார் நிலையில் உள்ளது: அமைச்சர் உதய குமார் பேட்டி

பருவ மழையின் போது பாதிக்கப் படக் கூடிய 4,299 இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களை காப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் இதனால் புயலை எதிர்க்கொள்ள  தமிழகம் தயார் நிலையில்...

2018 TopTamilNews. All rights reserved.