kaappan-mobile kaappan-large
  • September
    17
    Tuesday

Main Area

Blog posts

Vaiko

இந்தியா ஒற்றுமையாக இருக்க 22 மொழிகளும் ஆட்சி மொழியாக மாற வேண்டும்: வைகோ பேட்டி.

அமித்ஷாவின் ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கைக்கு எதிராக, இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் 22 மொழிகளும் ஆட்சி மொழியாக மாற வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். 

 
மாணவி

கல்லூரி மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை! பாஜக தலைவருக்கு எதிராக 43 வீடியோ ஆதாரங்கள்! அதிர்ச்சியில் டெல்லி வட்டாரம்!

பாஜக தலைவர்களும், தொண்டர்களும் அதிகளவில் செக்ஸ் புகார்களில் சிக்கி வருவதாகவும், சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதிலும் இவர்களின் பங்கு அதிகளவில் இருப்பதாகவும் நாடு முழுவதும் சமீபமாய் ஒரு...


 சவுரவ் சர்மா

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்!!

வியட்நாம் ஓபன் பேட்மின்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் சர்மா சீன வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். வியட்நாமில் உள்ள ஹோசிமின் சிட்...

10 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்தது தங்க விலை!

ஆபரணத் தங்கம் இன்று சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ. 29.008 க்கு விற்கப் படுகிறது. 

Gold

கடந்த 10 நாட்களாக தங்கத்தின் விலை கிடுகிடுவென்று சுமார் 1500 ருபாய் வரை குறைந்துகொண்டே வந்தது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை திடீரெனெ கிராமுக்கு ரூ.42 உயர்ந்து ரூ.3,626 க்கு விறக்கப்படுகிறது. அதன் படி, ஆபரணத் தங்கம் சவரனுக்கு ருபாய்.336 உயர்ந்து ரூ.29,008 க்கு விற்கப்  படுகிறது. 

newsdesk Mon, 09/16/2019 - 11:04
Gold Rate Increased chennai gold தமிழகம்

English Title

Gold rate increased again after 10 days !

News Order

0

Ticker

0 

ஆஷஸ்

ஆஷஸ்: ஆர்ச்சர் அபாரம்.. தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியை வென்று ஆஷஸ் தொடரை 2-2 என சமன் செய்தது இங்கிலாந்து அணி. ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 4 ...

119 பிளாஸ்டிக் பைகளில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை! கிணற்றில் வீசிய கொடூரம்!

வன்முறை சம்பவங்கள் உலகம் முழுவதுமே அதிகரித்து வருகின்றது. தொழில் நுட்பமும், அறிவியலின் வளர்ச்சியும் உலகம் முழுக்கவே அதிகரித்து வரும் நிலையில், வன்முறை சம்பவங்களும், கொலை, கொள்ளைகளும் அதே விகிதத்தில் அதிகரித்து அதிர்ச்சியைத் தருகிறது. இளம் வயதிலேயே சிறுவர்கள் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள ஜாலிஸ்கோ மாகாணம் போதைப் பொருள் கும்பல்களின் வன்முறை களமாக நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. 

dead body

இந்த நகரில், தொழில் போட்டி காரணமாக போதைப் பொருட்களைக் கடத்தும் கும்பல்கள் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். இவர்களின் மோதல்களினால் இந்த நகரில் பலர் கொன்று குவிக்கப்படுகின்றனர். இந்நிலையில் அந்த நகரில் உள்ள பாழுங்கிணற்றில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதையடுத்து, கிணற்றில் சோதனை செய்த போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கிணற்றுக்குள் கிடந்த பிளாஸ்டிக் பைகளில் வெட்டப்பட்ட மனித உடல் பாகங்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ந்து போனார்கள். 

mexico

மனித உடல் பாகங்கள் இருந்த 119 பிளாஸ்டிக் பைகள் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில் 44 பேரை கொலை செய்து அவர்களது உடல் பாகங்களை துண்டு துண்டாக்கி, பிளாஸ்டிக் பைகளில் அடைத்து கிணற்றுக்குள் வீசியது தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட 44 பேரை அடையாளம் காணும் பணியில் தடயவியல் வல்லுனர்கள் தற்போது மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

admin Mon, 09/16/2019 - 10:45
mexico people killed மெக்சிகோ உலகம் க்ரைம்

English Title

44 killed in 119 plastic bags Horror at the well!

News Order

0

Ticker

0 
ராஜேஷ்

'தசாவதாரம்' கமல் போல பல கெட்டப்களில் வந்து 6 திருமணம் செய்த மோசடி ஆசாமி: கடைசியில் போலீஸ் கெட்டப்பில் கைது!

சென்னையில் பெண்ணை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கன்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம்..! அத்யாவசிய பொருள்கள் விலையேறும் அபாயம்..!?

சென்னை துறைமுகத்திற்கு  கன்டெய்னர்களை ஏற்றி செல்லும் லாரிகள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.

Container lorryலாரிகளில் அதிக சுமையை ஏற்ற வற்புறுத்தக் கூடாது என்றும், லாரியின்  வாடகையை அதிகப் படுத்த வேண்டும் என்றும் கோரி லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Containersஇதனால், லாரிகள் ஏதும் செல்லாததால், துறைமுகத்திற்கு கன்டெய்னர்களை ஏற்றி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

newsdesk Mon, 09/16/2019 - 10:17
Lorry strike Chennai harbor Container lorry Container lorry strike தமிழகம்

English Title

Container lorry strike! Essential commodities are at risk of rising ..!?

News Order

0

Ticker

0
2018 TopTamilNews. All rights reserved.