kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Blog posts
36 மணி நேரத்தில் 8 கோடி மக்கள் உயிரிழப்பர்!  மிரட்டவரும் புதிய நோய்!!

உலகில் 36 மணி நேரத்தில்  8 கோடி மக்கள் மரணிக்கக்கூடிய காய்ச்சல் தொற்று பரவக்கூடிய ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

 Spanish Flu

“ஸ்பெனிஷ் ஃபுளு” என பெயரிடப்பட்டுள்ள காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பரவியதுடன் உலகில் மூன்று பேரில் ஒருவருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக 50 மில்லியன் பேர் உயிரிழந்தனர். தற்போதும் இந்த வைரஸ் பரவ வாய்ப்பிருப்பதாகவும், இதனால் கோடிக்கணக்கான மக்கள் இறப்பார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது ஒபேலா வைரஸை விட மிகவும் கொடுமையானது என்றும் கூறப்படுகிறது. 
 

aishwarya Wed, 09/18/2019 - 21:01
Spanish Flu  Spanish Flu இந்தியா

English Title

Devastating flu-like illness could spread across the world in 36 hours and kill 80 million people, experts warn

News Order

0

Ticker

1 
நேருவின் குடும்பமே காமவெறி பிடித்தது! வசைப்பாடிய பாஜக எம்.எல்.ஏ 

இந்தியாவில் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவை பெண் பித்து பிடித்தவர் என்றும், அவருடைய குடும்பமே காமவெறி பிடித்த குடும்பம் என்று உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. விக்ரம் சிங் சைனி  கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முசாஃபர்நகரிலுள்ள கதெளலி தொகுதி எம்எல்ஏவான விக்ரம் சிங் சைனி, பேஸ்புக்கில் அண்மையில் உலக நாடுகளின் தலைவர்களுடன் மோடி எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த படத்தில் நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க், மோடியை பார்ப்பது போன்ற காட்சியை மேற்கோள்காட்டி, பாரத மாதாவைதான் மோடி பார்ப்பார் என்றும், அவர் நேரு அல்ல, மோடி என்று பதிவிட்டிருந்தார்.

Vikram singh saini

இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ஜவஹர்லால் நேரு பெண் பித்தர், அவருடைய குடும்பமே காமவெறி பிடித்தது. ஆங்கிலேயர்களிடமிருந்து நாட்டை மீட்டபிறகு, அவர்களது குடும்பம் இந்தியாவை இரண்டாக பிரித்தது. ராஜீவ் காந்தியும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார்” என்று கூறினார். 

aishwarya Wed, 09/18/2019 - 20:02
Nehru Vikram singh saini இந்தியா

English Title

Nehru was aiyaash, says BJP MLA in bid to praise PM Modi

News Order

0

Ticker

1 
Route thala

மீண்டும் தலைதூக்கும் ரூட் தல விவகாரம்! மின்சார ரயிலின் சங்கிலியை இழுத்த மாணவர்கள்!! 

குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் இருந்து பேருந்து அல்லது ரயிலில் ஏறும் மாணவர்கள், தங்கள் கல்லூரியை அடையும் வரை அந்த பேருந்து செல்லும் வழி முழுவதிற்கும் நான் தான் கெத்து என்று காட்ட...

 
BIGIL

உனக்காக வாழ நினைக்குறேன்.. உசுரோட வாசம் பிடிக்குறேன்..! அசத்தும் பிகில் பாடல் 

விஜய் நடித்து வரும் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளா நிலையில் இன்று உனக்காக என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். Kamalhassan

பொதுத்தேர்வு: குழந்தைகளுக்கு தேர்வு பயத்தைக் காட்டுகிறது - கமல்ஹாசன்!

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன், “ தும்பியின் வாலில் பாறைக்கல்லைக் கட்டி பறக்கவிடுவது எவ்வளவு கொடுமையோ அதைவிட கொட...

இந்தி திணிப்பு: போராட்டத்தை வாபஸ் பெற்ற ஸ்டாலின்!

இந்தி குறித்து அமித்ஷா கூறியதற்கு எதிராக செப்.20ஆம் தேதி திமுக நடத்தவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இந்தி தினத்தையொட்டி, வெவ்வேறு மொழிகளை கொண்ட நாடக இந்தியா இருந்தாலும் அனைத்து மொழிக்கும் முக்கியத்துவம் உண்டு, இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். நாட்டின் ஒரே மொழியாக இந்தியை அறிவித்தால் மட்டுமே உலகில் இந்தியாவை அடையாள படுத்த முடியும் என்றும் அமித்ஷா கூறியிருந்தார். அவருடைய கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் பாஜக இந்தியை நுழைக்க முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டினர். 

MKS

இந்தி திணிப்பு எதிராக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி போராட்டம் நடத்த திமுகவினர் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்,  “எந்த நிலையில் இந்தி திணிக்கப்பட்டாலும் திமுக எதிர்க்கும். தமிழகம். அமித்ஷா தாய்மொழியை தாண்டி எந்த மொழி படித்தாலும் அது இந்தியாக இருக்க வேண்டும் என விளக்கமளித்தது திமுகவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. அமித்ஷா சொன்ன கருத்து தவறாக புரிந்துகொள்ளபட்டுள்ளதாக ஆளுநர் கூறினார். எனவே வருகிற 20 தேதி நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தர்காலிகமாக ஒத்துவைக்கப்படுகிறது” என்று கூறினார். 

aishwarya Wed, 09/18/2019 - 18:59
mk stalin MKS தமிழகம் உலகம்

English Title

MK Stalin press meet

News Order

0

Ticker

1 
 ரூ40 லட்சம்

வங்கியின் அலட்சியத்தால் ரூ40 லட்சம் தொகுதி நிதி அம்பேல்! திடீர் லட்சாதிபதியான குடும்பம்!

ஆட்டோ ஓட்டுநர்கள் மறதியால் பயணிகள் வைத்த கிலோ கணக்கான நகைகளை திரும்ப ஒப்படைத்த செய்திகளைப் படித்திருக்கிறோம். பள்ளி சிறுவர்கள், பள்ளி செல்லும் சாலைகளில் ரோட்டில் கிடந்த விலைமதிக்க ...

2018 TopTamilNews. All rights reserved.