kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Blog posts

எக்ஸ்ரே

முதுகில் கத்தி துண்டு: அலட்சியத்தால் அப்படியே தையல் போட்டு அனுப்பிய அரசு மருத்துவர்கள்!

பாரதியை அப்பகுதியை சேர்ந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் பாரதிக்கு முதலுதவி அளித்ததுடன், தையல் போடப்பட்டு இருந்தது

திருப்பதி தேவஸ்தானத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நால்வருக்கு பதவி...

திருப்பதி தேவஸ்தானத்தில் அதிமுக எம்.எல்.ஏ உட்பட நான்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அறங்காவலர் குழுவில் உறுப்பினர் பதவி அளித்து ஆந்திர அரசு அரசாணையை வெளியிட்டது.

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் அமைக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் 16 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த குழுவானது தற்போதைய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியால் கலைக்கப்பட்டது. அவர் ஒரு புதிய குழுவை நியமித்து இந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 24 ஆக உயர்த்தி அறிவித்தார்.ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி

இந்த குழுவில் தமிழகத்தை சேர்ந்த வைத்தியநாதன், இந்தியா சிமென்ட்ஸின் தலைவரான எஸ்.சீனிவாஸன், மருத்துவர் ஒருவர் மற்றும் உளூந்தூர் பேட்டை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரான குமரகுரு உள்ளிட்டோரை நியமித்து அரசாணையை வெளியிட்டார்.

Meenal Thu, 09/19/2019 - 15:19
திருப்பதி தேவஸ்தானம் நான்கு தமிழர்களுக்கு பதவி ஆந்திர அரசு அரசாணையை வெளியீடு 4 tamil people tirupati devasthanam Andhra pradesh government released an order திருப்பதி அரசியல் இந்தியா

English Title

Posting for four tamilnadu people in tirupati devasthanam

News Order

0

Ticker

1 
போலீஸ்

போலீஸ் பேட்ரோலுக்குள் சில்மிஷம் செய்த காதல் ஜோடி: அதிர்ச்சியில் உறைந்த போலீசார்!

போலீஸ் வாகனத்தில் மோதியதாகக்  கைதான காதல் ஜோடி திடீரென்று வாகனத்தில் சில்மிஷம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


P. Chidambaram

ப.சிதம்பரத்தின் சிறை தண்டனையை நீட்டித்து சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவு!

ப.சிதம்பரத்தை அக்டோபர் 3 ஆம் தேதி வரை சி.பி.ஐ  காவலில் வைக்க வேண்டும் என்று டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 


செல்போன் காணவில்லை என்றால் அஞ்சுவதற்கு  அவசியமே இல்லை

செல்போன் காணவில்லை என்றால் அஞ்சுவதற்கு அவசியமே இல்லை - உங்களிடம் தானாக வந்து சேரும்

தொலைந்து போன செல்போன்களை தேடி கண்டுப்பிடிக்க புதிய இணையதளத்தை தொலைத்தொடர்ப்புத் துறை கண்டுப்பிடித்துள்ளது. இதனை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் திறந்து வ...


Minister Vijaya baskar

குறைகிறது போக்குவரத்து விதி மீறல்களின் அபராதம்!

புதிய மோட்டர் வாகன சட்டத்தின் அபாரதங்கள் குறைக்கப்படும் , அபராத குறைப்பு பற்றி முதல்வரிடம் ஆலோசனை நடத்திய பிறகு அறிவிக்கப் படும்


மழை

அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வட தமிழக பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த  24 மணிநேரத்தில் வட மற்றும் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். 


"எந்த ஒரு தீர்ப்பு வழங்கினாலும் ஏற்க வேண்டும்" - அமித்ஷா வலியுறுத்தல்

"எந்த ஒரு தீர்ப்பு வழங்கினாலும் ஏற்க வேண்டும்" - அமித்ஷா வலியுறுத்தல்

அனைத்து தரப்பு வாதங்களுக்கும் சம உரிமை அளித்து வரும் மத்திய அரசு எந்த ஒரு தீர்ப்பு வழங்கினாலும் அதை முழு மனதாக அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுற...

ஸ்டாலின் தலைமையில் முதல் தி.மு.க பொதுக் குழு கூட்டம்!

தி.மு.கவின் பொதுக் குழுக் கூட்டம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிப்பு வந்த நிலையில், கூட்டம் நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது. 

K Anbazhagan

வரும் அக்டோபர்  6 ஆம் தேதி, சென்னை ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் காலை 10 மணிக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்றும்  இப்பொதுக் குழு கூட்டத்தில் அனைத்து பொதுக் குழு உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்தக் கூட்டத்தில்  சட்டத் திருத்தம், கட்சி ஆக்கப் பணிகள் மற்றும் தணிக்கைக்குழு அறிக்கை உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

newsdesk Thu, 09/19/2019 - 13:29
DMK General Committee Meeting mk stalin k anbazhagan October 6th Chennai YMCA ground ​ DMK General committee meeting அரசியல்

English Title

MK Stalin leading first DMK general committee meeting!

News Order

0

Ticker

0 
2018 TopTamilNews. All rights reserved.