டெல்லிக்கே ராஜானாலும் பாஜக தமிழகத்தில் இன்னும் வளரணும் – அமைச்சர் செல்லூர் ராஜு

 

டெல்லிக்கே ராஜானாலும் பாஜக தமிழகத்தில் இன்னும்  வளரணும் – அமைச்சர் செல்லூர் ராஜு

தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் தொடக்க விழா மதுரையில் இன்று நடைபெற்றது.

டெல்லிக்கே ராஜானாலும் பாஜக தமிழகத்தில் இன்னும்  வளரணும் – அமைச்சர் செல்லூர் ராஜு

இதில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜுவிடம், தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி இன்றி ஆட்சி அமைக்கமுடியாது என்ற ஹெச். ராஜாவின் கருத்து குறித்த கேள்விக்கு, “டெல்லிக்கே பாஜக ராஜாவாக இருந்தாலும் தமிழகத்தில் அது இன்னும் வளர வேண்டிய கட்சி தான்” என்றார். தொடர்ந்து பேசிய அவர் பிரதமர் மோடி சிறந்த மனிதர்; மனிதநேய மிக்க தலைவர்” என்று கூறினார்.

டெல்லிக்கே ராஜானாலும் பாஜக தமிழகத்தில் இன்னும்  வளரணும் – அமைச்சர் செல்லூர் ராஜு

இதை தொடர்ந்து ஜெயலலிதா போன்று நடிகர் விஜய்யை சித்தரித்து போஸ்டர் ஒட்டியது பேசிய அவர், “அவர்கள் சின்னப்பிள்ளைகள். எம்ஜிஆர், அம்மா மீது உள்ள ஈர்ப்பை காட்டுகிறது. மற்றப்படி விஜய் தமிழர்;நல்ல நடிகர் அவ்வளவு தான்” என்றார்.