இந்தியாவா அல்லது பாகிஸ்தானா?.. ராகுல் காந்தி எந்த நாட்டை பிரதிநிதித்துவபடுத்துகிறார்.. ஜே.பி. நட்டா கேள்வி..

இந்தியாவா அல்லது பாகிஸ்தானா?.. ராகுல் காந்தி எந்த நாட்டை பிரதிநிதித்துவபடுத்துகிறார்.. ஜே.பி. நட்டா கேள்வி..

ராகுல் காந்தி எந்த நாட்டை பிரதிநித்துவபடுத்துகிறார் இந்தியாவா அல்லது பாகிஸ்தானா? என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜஸ்தானில் பல்வேறு மாவட்டங்களில் பா.ஜ.க. அலுவலக கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு நேற்று நடைபெற்றது. இதில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கலந்து கொண்ட அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உரையாற்றுகையில் கூறியதாவது: நாம் சட்டப்பிரிவு 370ஐ நீக்கினோம். தற்போது அங்கு ஒரே கொடி, ஒரே சட்டம் மற்றும் ஒரே அரசியலமைப்பு உள்ளது. ஆனால் ஸ்ரீநகர் மக்களுக்கு அநீதி நடந்துள்ளதாக ராகுல் காந்தி விவாதம் செய்கிறார்.

இந்தியாவா அல்லது பாகிஸ்தானா?.. ராகுல் காந்தி எந்த நாட்டை பிரதிநிதித்துவபடுத்துகிறார்.. ஜே.பி. நட்டா கேள்வி..

ராகுல் காந்தியின் விவாதத்துடன் இம்ரான் கான் ஐக்கிய நாடுகள் சபை செல்கிறார். அவர் எந்த நாட்டை பிரதிநித்துவபடுத்துகிறார் இந்தியாவா அல்லது பாகிஸ்தானா? நேரு ஜி இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்று சொன்னார். லாகூர் நிகழ்ச்சியில் இந்தியா கண்டிக்கிறார் மற்றும் பாகிஸ்தானை புகழ்கிறார். ராகுல் காந்தியும் பாகிஸ்தான் புகழ்கிறார். என்னது இது?

இந்தியாவா அல்லது பாகிஸ்தானா?.. ராகுல் காந்தி எந்த நாட்டை பிரதிநிதித்துவபடுத்துகிறார்.. ஜே.பி. நட்டா கேள்வி..

பிரதமர் மோடி நாட்டை பாதுகாக்க பணியாற்றுகிறார். நாட்டை எதிர்க்க காங்கிரஸ் தொடங்கியுள்ளது. விவசாய சீர்திருத்த சட்டங்கள் விவசாயிகளுக்கு சுதந்திரத்தை வழங்கும் புரட்சிகரமானது. மோடி ஜி விவசாயியை மிகவும் திறமையாக்கியுள்ளார். அவர் (விவசாயி) தனது விளைபொருட்களை உலகின் எந்த சந்தையிலும் விற்பனை செய்ய முடியும், மேலும் உலக சந்தைகளில் உள்ள பொருட்களின் விலையையும் அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.