வாக்கினை பதிவு செய்த பாஜக பிரபலங்கள்

 

வாக்கினை பதிவு செய்த பாஜக பிரபலங்கள்

தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்

அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஊத்துப்பட்டியில் வாக்களித்தார்.

வாக்கினை பதிவு செய்த பாஜக பிரபலங்கள்

தெலுங்கானா மற்றும் புதுவை கவர்னர் டாக்டர் தமிழிசை விருகம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் வாக்களித்தார்.

வாக்கினை பதிவு செய்த பாஜக பிரபலங்கள்

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், டாடாபாத் பகுதியில் உள்ள காமராசர் மெட்ரிகுலேசன் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

வாக்கினை பதிவு செய்த பாஜக பிரபலங்கள்

நடிகையும், ஆயிரம் விளக்கு பாஜக வேட்பாளருமான குஷ்பு ஆயிரம்விளக்கு தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார்

வாக்கினை பதிவு செய்த பாஜக பிரபலங்கள்

தமிழக பாஜக தலைவர் எல் முருகன் சென்னை அண்ணாநகர் தொகுதிகுட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

வாக்கினை பதிவு செய்த பாஜக பிரபலங்கள்