darbar
  • January
    17
    Friday

Main Area

Main



சாப்பாட்டு தட்டிலிருந்து ஊர்ந்து சென்ற இறைச்சி! அதிரவைக்கும் வீடியோ...

Meat
Meat

சாப்பாட்டு மேஜையில் வைக்கப்பட்டிருந்த தட்டு ஒன்றிலிருந்து, ஒரு இறைச்சித் துண்டு நகர்ந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ப்ளோரிடாவைச் சேர்ந்த பிலிப்ஸ் என்பவர் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ள அந்த வீடியோவை ஏராளமானோர் பார்வையிட்டுள்ளனர். ஒரு உணவகத்தின் மேஜையில், சாப்பாட்டுக்கு அருகில் ஒரு தட்டில் பச்சை இறைச்சியும் வைக்கப்பட்டிருந்தது. திடீரென அந்த தட்டிலிருந்து நீளமான ஒரு துண்டு இறைச்சி முன்னோக்கி நகர்கிறது. ஏதோ ஒரு தலையில்லா விலங்கு நகர்வதுபோல் நகரும் அந்த துண்டு தட்டிலிருந்து கீழே விழ, அதைக் கண்டு ஒரு பெண் பயந்து அலறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இது தவளையின் மாமிசமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சாப்பாட்டு மேஜையில் வைக்கப்பட்டிருந்த தட்டு ஒன்றிலிருந்து, ஒரு இறைச்சித் துண்டு நகர்ந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ப்ளோரிடாவைச் சேர்ந்த பிலிப்ஸ் என்பவர் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ள அந்த வீடியோவை ஏராளமானோர் பார்வையிட்டுள்ளனர். ஒரு உணவகத்தின் மேஜையில், சாப்பாட்டுக்கு அருகில் ஒரு தட்டில் பச்சை இறைச்சியும் வைக்கப்பட்டிருந்தது. திடீரென அந்த தட்டிலிருந்து நீளமான ஒரு துண்டு இறைச்சி முன்னோக்கி நகர்கிறது. ஏதோ ஒரு தலையில்லா விலங்கு நகர்வதுபோல் நகரும் அந்த துண்டு தட்டிலிருந்து கீழே விழ, அதைக் கண்டு ஒரு பெண் பயந்து அலறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இது தவளையின் மாமிசமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.