பைக் திருடன் மோகன்தாஸ் வாகன சோதனையில் கைது

 

பைக் திருடன் மோகன்தாஸ் வாகன சோதனையில் கைது

வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட மோகன் தாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 3 புல்லட்டு உட்பட 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பைக் திருடன் மோகன்தாஸ் வாகன சோதனையில் கைது

பெருமாள் பேட்டை என்ற இடத்தில் வாகன தணிக்கையின் போது நகர போலீசார் மோகன் தாசை கைது செய்தனர். பின்னர், எந்தெந்த இடங்களில், எத்தனை பைக்குகள் கடத்தி வந்துள்ளார் தாஸ் என்று அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பைக் திருடன் மோகன்தாஸ் வாகன சோதனையில் கைது